அரிசிபருப்பு சோறு: சுப்ரபாரதிமணியன்

* நாவல்= ஆகஸ்ட் 15 : குமரி எஸ். நீலகண்டன் ஆகஸ்ட் 15  நாவல் : வித்தியாசமான வடிவம் . இணையதள பக்கங்கள், அவற்றின் பின்னோட்டம் என்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இதில் காந்தியின் உதவியாளர் கல்யாணசுந்திரத்தின் வாழ்க்கை அனுபவங்களும் இளம் வயது சத்யாவின் சில…

“ 13 ”

  “முனுசாமி....முனுசாமி...! ” “அட....மாரிமுத்துவா....? என்னப்பா.....சவுக்கியமா...?” மனைவிக்கு உதவியாக சனிக்கிழமை சந்தையில் காய்கறிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த முனுசாமி  தன் கையில் வைத்திருந்த கூடையை மனைவியிடம் கொடுத்துவிட்டு அழைத்த நண்பனை நோக்கிச் செல்கிறார் முனுசாமி. “நல்ல சவுக்கியமா இருக்கேன் முனுசாமி.....!” சந்தித்து பல…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள்  5. உலகத்தி​லே​யே அதிக நூல்க​ளை எழுதிய ஏ​ழை!

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 5. உலகத்தி​லே​யே அதிக நூல்க​ளை எழுதிய ஏ​ழை!

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)      என்னங்க ஒரு வாரம் காக்க வச்சுட்​டேனா?..காத்திருப்புக் கூட நல்லாருக்குமுங்க.. அதுல ஒரு மகிழ்ச்சி இருக்குதுங்க……

அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்

  எல்லோருக்கும் பிடித்த சுஜாதா பின்னர் எல்லோருக்கும் பிடித்த அவரது தேசிகன் மற்றும் நேசமிகு ராஜகுமாரன் ( என்ன அருமையான பெயர்  ), மணிகண்டன், ரா.விநோத் பின்னர் ஞானுமாக எல்லாருமாச்சேர்ந்து கப்பன் பூங்காவில் ஒரு மூலையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம் நேற்று…

மருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்

  டாக்டர் ஜி.ஜான்சன் நம் உடலில் தொடர்ந்து 5 லிட்டர் இரத்தம் ஓடிக்கொண்டே உள்ளது. இரத்தம் ஓடவில்லை என்றால் உடலில் உயர் இல்லை என்று பொருள். இரத்தம் இப்படி ஓடுவதால்தான் உடலின் வெப்பம் 97 டிகிரி செல்சியஸ் உள்ளது. உயிர் இல்லாத…

நவீன தோட்டிகள்

    'இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்' கூரிய பார்வைகளும் குற்றச்சாட்டுகளும் குத்தும் ஊசிமுனைகளும் முடிவற்றவை   தலைக்கு மேலே சூரியனும் நோயுற்ற தீக் காற்றும் கொதிக்கச் செய்கிறது குருதியை. பரம்பரை வழித் திண்ணையும் செந்தணலாய்ச் சுடுகிறது.  …

தாகூரின் கீதப் பாமாலை – 63 உன் இதயத்தில் போட்ட என் முடிச்சு .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.       அந்த நாள் நாமிரு வரும் ஒன்றாய் உடல் நெளிந் தாடினோம் அடர்ந்த காட்டிலே ! மலர்களில் தோன்றிய ஆட்டம் மலர் மாலை…

சங்கல்பம்

இரா. கௌரிசங்கர்   நான் இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டிற்கு திரும்ப முடிந்தது ஒரு அதிசயமாகத்தான் தோன்றியது – ஏனெனில் தினமுமே எப்படியும் ஒரு எட்டு மணி ஆகி விடும்.  இன்று ஐந்து மணிக்கெல்லாம் வருவதென்றால்...   எனக்கே ஒரு புது…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -22 என்னைப் பற்றிய பாடல் – 16 (Song of Myself) விலங்குகள் நேர்மையானவை .. !

  (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     திரும்பி நினைத்து வந்தேன் மிருகங்க ளோடு நான் வசிப்பதற்கு !  மிகவும் அமைதி யானவை ! தன்னடக்கம் கொண்டவை !…
போதி மரம்  பாகம் இரண்டு – புத்தர்  அத்தியாயம் – 18

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18

நதிக்கு நீராடக் கிளம்பிய புத்தரின் உடலில் தளர்வு இருந்தது. ஆனால் அது நடையில் தென்படவில்லை. காவலுக்கு உடன் வந்த வீரர்களிடம் புத்தர் " நான் அரச மரியாதைகள் காவல்களுக்கு அப்பாற்பட்டவன். நீங்கள் செல்லுங்கள்" என்று சொல்லி மேலே நடக்க, அவர்கள் பணிந்து…