Posted inகவிதைகள்
நான் இப்போது நிற்கும் ஆறு
(கற்றுக்குட்டி) நான் அப்போது வசித்த ஊரில் ஆறு உண்டு சின்னது என்றாலும் சிங்காரமானது ஓரத்தில் நின்றால் சிலுசிலுக்கும் கழுத்தளவு நீருண்டு, நீந்தலாம் கரையில் மணல், புல், கோரை, நாணல். ஊர்மாறி பட்டணம் வர எண்ணியபோது “அங்கெல்லாம் ஆறு இருக்குமாடா?”…