Posted inஅரசியல் சமூகம்
நீங்காத நினைவுகள் – 5
அனசூயா தேவி என்பவர் அஞ்சல் துறையின் தலைமை அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்தவர். ‘ யங் வுமன்’ஸ் ஹரிஜன் வெல்ஃபேர் அசோயேஷன்’ எனும் அமைப்பை மயிலாப்பூரில் அவர் நடத்தி வந்தார். பெயரில்தான் ‘ஹரிஜன்’ எனும் சொல் இடம் பெற்றிருந்ததே…