Posted inஅரசியல் சமூகம்
நீங்காத நினைவுகள் – 7
“ஆசாரம்” என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில், அதற்குரிய பல்வேறு பொருள்களிடையே, “சுத்தம்” என்னும் பொருளும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் சில சாதியினர் – முக்கியமாய்ப் பார்ப்பனர்கள் – மிகவும் ஆசாரம் பார்ப்பவர்கள். ஆசாரம் என்கிற பெயரில் அவர்கள் அடித்து வந்துள்ள…