தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.
கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும்  அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான  களம்.
நிலாந்தன்
சோலைக்கிளி
யோ. கர்ணன்
அ.முத்துலிங்கம்
தமிழ்க்கவி
மு. நித்தியானந்தன்
சண்முகம் சிவலிங்கம்
ந.இரவீந்திரன்
ஸர்மிளா ஸெய்யித்
தேவகாந்தன்
பொ.கருணாகரமூர்த்தி
ஏ.பி.எம். இத்ரீஸ்
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கற்சுறா
செல்வம் அருளானந்தம்
லெனின் மதிவானம்
லிவிங் ஸ்மைல் வித்யா rறியாஸ் குரானா  rஎம் .ரிஷான் ஷெரீப்  rம.நவீன்  rஓட்டமாவடி அறபாத்  rஹரி ராஜலட்சுமி  rகருணாகரன்   rமா. சண்முகசிவா  rகறுப்பி  rமோனிகா  rதமயந்தி  rபூங்குழலி வீரன்  rஎம்.ஆர்.ஸ்ராலின்   r திருக்கோவில் கவியுவன்  rஇராகவன்  rலீனா மணிமேகலை rராகவன்  rதேவ அபிரா  rகே.பாலமுருகன்  rகுமரன்தாஸ்  rவிஜி  rயாழன் ஆதி  rலெ. முருகபூபதி rதர்மினி  rஆதவன் தீட்சண்யா   rஅகமது ஃபைசல்  rகலையரசன்  rஅ. பாண்டியன்  rஅஜித் சி. ஹேரத்    rச.தில்லை நடேசன்  rஎஸ்.எம்.எம்.பஷீர்  rமகேந்திரன் திருவரங்கன்  rமஹாத்மன்  rலதா  rஷாஜஹான்  rபானுபாரதி rயாழினி rவிமல் குழந்தைவேல்  rமேகவண்ணன்  rஅஷ்ரஃப் சிஹாப்தீன்  rமெலிஞ்சிமுத்தன்  rயோகி  rஅஸ்வகோஷ் rந.பெரியசாமி rதேவதாசன்  rராஜன் குறை  rஷோபாசக்தி… மற்றும் பலரின் எழுத்துகளுடன் எண்ணூறுக்கும் அதிகமான பக்கங்கள், ‘கருப்புப் பிரதிகள்’ வெளியீடு.
2013 ஜுலை 20ம் தேதி யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் மலர் வெளியிடப்படும்.  பிரதிகளைப் பெறுவதற்கு:
இலங்கை – கருணாகரன், poompoom2007@gmail.com / இந்தியா – கருப்புப் பிரதிகள், karuppupradhigal@gmail.com / மலேசியா – ம.நவீன், na_vin82@yahoo.com.sg / அவுஸ்திரேலியா -லெ. முருகபூபதி, letchumananm@gmail.com / கனடா – மெலிஞ்சிமுத்தன், melinchi10@gmail.com / பிரித்தானியா -ராகவன், raagaa@hotmail.com / நெதர்லாந்து -கலையரசன், kalaiy26@gmail.com / ஜேர்மனி -ஜீவமுரளி,  jsinnatham@aol.com / டென்மார்க் – கரவைதாசன், karavaithasan@yahoo.dk / நோர்வே – தமயந்தி, simon.vimal@yahoo.no / பிரான்ஸ் – ஷோபாசக்தி, shobasakthi@hotmail.com  :
- பாம்பே ட்ரீம்ஸ்
 - வரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…
 - கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது
 - மாயக் கண்ணனின் மருகோன்
 - நீங்காத நினைவுகள் – 9
 - நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 ஜெயமோகன் – ‘புதிய காலம்’
 - போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27
 - கவிகங்கையின் ஞானஅனுபவம்
 - குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்
 - பூமியைச் சுற்றி மூன்றாம் “வான் ஆலன்” கதிர்வீச்சு மின்துகள் வளையம் [Van Allen Radiation Belt] தோன்றி மறைந்தது
 - டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 10
 - விட்டல் ராவின் கூடார நாட்கள்
 - உ(ரு)ண்டை பூமியை நோக்கி
 - வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -9
 - காவல்
 - வால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !
 - வேர் மறந்த தளிர்கள் – 14,15,16
 - குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 17
 - புகழ் பெற்ற ஏழைகள்  – 14
 - தாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !
 - மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு
 - ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்
 - மழையின் பாடல்.
 - கவிஞன்
 - அலையின் பாடல்