Posted inகதைகள்
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28
.. .. .. ரமணி அன்று இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பினான். நேரே தன்னறைக்குப் போனான். தயா கொண்டுவந்து கொடுத்த காப்பியைக் குடித்தான். எந்த நேரமானாலும் வீடு திரும்பியதும் அவனுக்குக் காப்பி குடித்தாகவேண்டும். காப்பியைக் குடித்துக்கொண்டே அவன் தன் அலமாரியைப்…