Posted inஇலக்கியக்கட்டுரைகள்
புதிய கோடாங்கிச் சிற்றிதழ்களில் சமூக மாற்றுச் சிந்தனைகள்
ரெ. நல்லமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதி-நேரம்) தமிழாய்வுத் துறை தூயவளனார் தன்னாட்சிக்கல்லூரி,திருச்சிராப்பள்ளி – 620 002. முன்னுரை சமூகத்தை வேரொடு மாற்றமடையச் செய்வதனால் முழுமையான விடுதலையை மக்கள் அடைய முடியும் என அம்பேத்கர் கருதியுள்ளார். வாழுமிடம், வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்தும்…