Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
மருத்துவக் கட்டுரை – கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver
மருத்துவக் கட்டுரை கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver உடல் உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால் கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகிறது. ஆனால் மது அருந்துவோருக்கு கல்லீரல் கரணை எனும் உயிருக்கு உலை வைக்கும்…