Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
தமனித் தடிப்பு – Atherosclerosis
. மாரடைப்புக்கு அடிப்படைக் காரணம் இருதய தசைக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் தடை படுவது. இதை உண்டாக்குவது இரத்தக்குழாய்க்குள் கொழுப்பு படிவது. இப்படி தொடர்ந்து படிந்தால் அந்த இரத்தக்குழாய் தடித்துவிடும். இதை தமனித் தடிப்பு என்பர். ஆங்கிலத்தில் இதை…