Posted inஅரசியல் சமூகம்
திண்ணையின் இலக்கியத் தடம் -9
சத்யானந்தன் ஜனவரி 2001 இதழ்: கட்டுரைகள்: தலித் உளவியல் - கருத்தம்மா - அரசியல் கட்சிகளும் மேல் சாதியினரும் காட்டும் மரியாதையில்லாத அடித்தளமான இடத்தை தலித்துகள் ஏற்றுக்கொள்ளூம் மனநிலையிலேயே இருத்தி வைக்கப் பட்டு விட்டனர். இதிலிருந்து விடுபட வேண்டும். வர்க்கப் போராட்டம்…