காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014

அன்புடையீர் வணக்கம் இவ்வாண்டு காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு ஒன்றைநடத்தத் திட்டமி்ட்டு இருப்பது தாங்கள் அறிந்தஒன்றே கருத்தரங்கிற்குக் கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014 நாள் நெருங்கிவிட்ட காரணத்தால் தங்களின் சிறந்தபங்களிப்பைவேண்டுகிறோம். உடன்அனுப்பி வைக்க அறிவிப்புமடல் உங்கள் பார்வைக்கு மீண்டும் தங்கள் நண்பர்களிடத்திலும் சொல்லுங்கள்…
திண்ணையின் இலக்கியத் தடம்-15

திண்ணையின் இலக்கியத் தடம்-15

ஜனவரி 6 2002 அரசாங்க ரௌடிகள்- காலச்சுவடு கண்ணன்- நாகர்கோவிலில் அனுமதி பெறாத கட்டிடங்கள் மற்றும் அரசு நிலத்தில் உள்ள கட்டிடங்கள் என பெரிய இடிப்பு நடந்தது. அதை ஒட்டி கண்ணன் காட்டமாக எழுதியிருக்கும் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201061&edition_id=20020106&format=html ) XXX தொல்காப்பியம்…
ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15  உபப்லாவ்யம்  இருவர் அணிகள்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்

மகாபாரதத்தில் உள்ள உத்தியோக பர்வம் தண்டனைகள் பற்றியும் மன்னிக்கும் மாண்பு குறித்தும் உள்ள உரையாடல்கள் நிறைந்த பகுதியாகும். இதே பர்வத்தில் அதிகாரம் குறித்தும் அதனை முறையாக பயன்படுத்தும் விதம் குறித்தும் கூறப் படுகிறது. ஒரு சமூகம் அதன் குற்றவாளிகளை இரண்டு விதமாக…
ஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரி

ஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரி

ஹாங்காங் கை தாக் விமான நிலையத்தில் வந்திறங்கினான்.  அவனை அழைத்துச் செல்ல வில்லி சான் வந்திருந்தார். வழியெல்லாம் சான் நடிக்கப் போகும் புதிய படத்தைப் பற்றியும், புரூஸ் லீயை விட நன்றாக நடிக்க முடியாவிட்டாலும் அவன் பேரில் இருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே,…
ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு  விமர்சன அரங்கு

ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு விமர்சன அரங்கு

அன்பார்ந்த நண்பர்களுக்கு, வணக்கம். இதுவரை ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூலாக்கம் பெற்றுள்ளது. அதனையொட்டி சென்னையில் கேகேநகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ், முதல் தளத்தில் 2014, ஜனவரி 9ம் தேதி மாலை 5.00 மணியளவில் நடக்க இருக்கும் எளிய…
உடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்து

உடைபட்ட மகாபாரதம் – ப.ஜீவகாருண்யனின் “கிருஷ்ணன் என்றொரு மானுடன்” நாவலை முன்வைத்து

தொன்மங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துதல் என்பது நவீன  இலக்கியத்தின் ஒரு கூறாகவே தற்போது இருந்து வருகிறது. அவற்றைக் கட்டுடைத்துப் பார்த்து அப்படி உள்ளே புகுந்து பார்ப்பதன் வழியாய் இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் நல்ல கருத்துகள் கிடைக்குமா என்பதே ஒரு தேடல் முயற்சியாகும். புதுமைப்…

தவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்

  வில்லவன் கோதை இயல்பாகவே  தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். உண்பதிலும் உறங்குவதிலும்  மட்டுமல்ல ! பேசுவதிலும் எழுதுவதிலும் கூட. பெரும்பாலும் ரசனை உள்ளவர்கள்   கற்பனை வளமும் மிகுந்தவர் களாகவே இருந்திருக்கவேண்டும். நம்மிடையே தலைமுறை தலைமுறையாக நிறைந்து கிடக்கிற நீதி நூல்களும் இலக்கிய…

நிர்வாணி

    அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல் தெரிந்தது. அவள் இது போன்ற சம்யங்களில் நமட்டுச் சிரிப்பை உதிர்ப்பாள். இப்போதைய வார்த்தைகளில் இருந்த கோபமான நிராகரிப்பு…

மருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்பு

                                                        Pinched Nerve                                                                         எந்த நரம்பும் அழுத்தத்திற்கு உட்பட்டால் அதன் செயல்பாடு பாதிப்புக்கு உள்ளாகி, வலியும், மதமதப்பும், தசைகளின் பலவீனமும் உண்டாகும். இதைத்தான் நாம் பொதுவாக நரம்பு தளர்ச்சி என்கிறோம் . இந்த அழுத்தத்தை நரம்பு கிள்ளப்படுவதாக…
நீங்காத நினைவுகள் –    27

நீங்காத நினைவுகள் – 27

நா.பா. என்னும் இரெண்டெழுத்துச் சுருக்கப் பெயரால் அழைக்கப்பட்ட அமரர் திரு. நா. பார்ததசாரதி அவர்களின் மறைவு நாள் டிசம்பர், 13 ஆகும். அவருடைய சமுதாய நாவல் குறிஞ்சி மலர் கல்கியில் வெளியான போதும், வெளியான பின்னரும் புதிதாய்ப் பிறந்த தங்கள் வீட்டுப்…