Posted inகவிதைகள்
நிராகரிப்பு
உதாசீனப்படுத்துதல் என்பது கொலையைவிட கொடூரமானது விடை பெறுவதற்கு முன்பிருந்த நான் எங்கே போயிற்று ஆதாமின் சந்ததிகளே நீங்கள் ஆறுதல் கூறாதீர்கள் இதயம் அழுவதை கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறது சிநேகிதிகளுக்கு தெரிவதில்லை என்னுள் குருட்ஷேத்திரம் நடப்பது அருந்தப்படாத கோப்பையில் அன்பு விளிம்பு வரை தெரிகிறது…