Posted inஅரசியல் சமூகம்
ஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்
சீசனல் பிலிம்ஸ் இம் சி யூன் ஆரம்பத்தில் ஷா சகோதரர்கள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர். அவர் இளைய திறமைகளைக் கண்டு கொள்வதில் சமர்த்தர். இம் புரூஸ் லீயின் திறமையைக் கண்டு, ஷா நிறுவனத்தினரிடம் பெரிய ஒப்பந்தம் செய்யும்…