Posted inகதைகள்
தொடாதே
“எங்கடா ஸ்ரீ, நம்ம நந்துவை ரெண்டு நாளா காணோம்?” ஸ்ரீதரைப் பார்த்துக் கோரஸாக கேள்வி கேட்டார்கள் நண்பர்கள். நந்து என்கிற நந்தகோபால், பாலா என்கிற பாலகுமாரன், ஸ்ரீ என்கிற ஸ்ரீதர் , ஜெய் என்கிற ஜெய்சங்கர், பாரி என்கிற பாரிவள்ளல்…