திருக்குறளும் தந்தை பெரியாரும்

க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8. 19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் வெடித்துக் கிளம்புவதற்குக் கிறித்துவப் பாதிரிமார்கள், காலனிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆங்கிலக் கல்விமுறை, அக்கல்வியைக் கற்றுத் தேர்ந்த உள்நாட்டு அறிஞர்கள், பழைய ஏடுகளைப் பதிப்பித்த பெருமக்கள், அவர்கள் பதிப்பித்த நூல்கள்,…

படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி

நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி ஆசிரியர்:      என் . மணி   ” விசன் 2023 “ திட்டம் பற்றி இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது. கறும்பலகை பாடம் போய் எட்டாக்கனியாக இருந்ததெல்லாம் மடிக்கணியாக வந்து விட்டது. கிராமப்பள்ளிகளுக்கு மாணவர்கள்…

தூதும், தூதுவிடும் பொருள்களும்

சு. முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி.01 முன்னுரை தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்திற்கு பிறகு தோன்றியவை சிற்றிலக்கியங்கள் ஆகும். இவை சங்க காலத்திலேயே முளைவிட்டு, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் மெல்ல மெல்லத்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      42.மக்கள் கவிஞராகத் திகழ்ந்த ஏ​ழை…….      வாங்க….வாங்க….வாங்க….என்னது ​பொங்கல் வாழ்த்துக்களா….! வாழ்த்துக்கள்….!…

மருத்துவக் கட்டுரை ஹைப்போதைராய்டிசம்

ஹைப்போதைராய்டிசம் என்பது கேடயச் சுரப்பு நீர் குறைபாடு அல்லது குறைக்கேடய நிலை.. தைராய்டு சுரப்பி இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. அவை T3, T4 என்பவை. கடல் வாழ் உணவுகள், உப்பு, ரொட்டி போன்றவற்றில் உள்ள ஐயோடின் ( Iodine ) பயன்படுத்தி…

வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3

    (Children of Adam) ஒரு மணி நேரப் பித்தும், பூரிப்பும்..! (One Hour to Madness & Joy)    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா             …

கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக இரகசிய வாசல்களால் வீடுகளுக்குள் நுழையும் மக்கள்

  'எமது குழு கிரிக்கெட்டில் கிண்ணங்களை வென்றெடுப்பது எமக்கும் விருப்பமானது. நாங்கள் முஸ்லிம்கள்தான் என்றாலும் எங்களுக்கும் நாடு குறித்த உணர்வு இருக்கிறது. ஆனாலும் இந்த கிரிக்கெட்டால் அதிகமாகத் துயரடைவது நாங்கள்தான். பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைக்கப்பட முன்பிருந்தே நாங்கள் இங்கு குடியிருக்கிறோம். ஆனால்…

சங்க இலக்கியங்களில் சமூக மதிப்புகள்

  தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை தற்கால ஆய்வுகளில் குறிக்கத்தகுந்தது சமூகவியல் ஆய்வாகும். சமூகவியல் ஆய்வு என்பது அறிவியல் சார்ந்த அணுகுமுறையை உடையது. ‘‘சமூகவியல் என்பது அறிவியல்களின் தரவரிசை அடுக்கமைவில் கடைசியாக வருவதாகும். அறிவியல்களின் தரவரிசை என்பது…

என் புதிய வெளியீடுகள்

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு. இதைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். என் இரண்டு புதினங்கள், ஒரு சிறு கதைத் தொகுப்பு ஆகியவற்றோடு, முக்கியமான படைப்பாகிய மணிக்கொடி - யின் இரண்டாம் பதிப்பு கவிதா பதிப்பகத்தின் ஸ்டாலில் - நந்தனத்தில் நடைபெறும் சென்னைப் புத்தகக்…
மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது

மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது

    இந்நூல் சினிமாவின் உன்னத கலைப்படைப்புகள், புதிய தடம் பதித்த பெரு வழக்குப் படங்கள் அவற்றிற்கான  இயக்குனர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது. திரைப்படங்கள் மீதான இலக்கியத்தாக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் , திரைப்படங்களில் தலித்துகள் சித்தரிப்பு, ஆவணங்கள் காக்கப்படுதலின்…