ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )

ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )

                               முன்பெல்லாம் நாங்கள் ஒன்றுகூடியபோது ஒரு சிலர் மருத்துவ அனுபவங்களைப் பற்றி பேசுவதுண்டு. ஆனால் இந்த முறை மருத்துவம் அல்லாத வேறு வித்தியாசமான பொருள் பற்றி பேசவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். மருத்துவத்திலேயே அனுதினமும் உழன்றுகொண்டிருக்கும் நாங்கள் இந்த மூன்று நாட்களும்…

திண்ணையின் இலக்கியத் தடம் – 17

மே 5, 2002 இதழ்: தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்- ஜெயமோகன் தமிழிசை மேற்கத்திய இசை இரண்டையும் கற்றுத் தேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் தமிழிசைக்கு என ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தவர். அவர் மறக்கப் பட்டதும் அவரது பங்களிப்பு மறைக்கப்…

எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?

  நீ எடுத்துச் சென்ற உன்னுடையவற்றிலிருந்து தவறுதலாக விடுபட்ட ஏதோவொன்று என்னிடத்தில்   தென்படாத வர்ணக் கறையைப் போல மிகப் பெரிதாகவும் கருங்கல்லைப் போலப் பாரமானதாகவும் இதயத்துக்குள் ஆழ ஊடுருவிய நானறியாத ஏதோவொன்று என்னிடம்   இந்தளவு தனிமை எங்கிருந்துதான் உதித்ததோ…

மலரினும் மெல்லியது!

  ஜி.மீனாட்சி   சந்தனமும், சென்ட்டுமாக கல்யாண வீடு கமகமத்தது. பட்டுப் புடவை சரசரக்க, மல்லிகைச் சரமும், வளையல்களுமாக பெண்களின் வர்ணஜாலம். சுடிதாரில் துள்ளித் திரியும் வண்ணத்துப் பூச்சிகள். ஷெர்வானியிலும், பைஜாமாவிலும் கண்களால் வலைவீசும் இளைஞர்கள். முகூர்த்தத்துக்கு இன்னும் நேரமிருந்தது. மணவறைக்கு…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17

ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-1 தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வண்ணம் ஸ்ரீ கிருஷ்ணர் அத்தினாபுரம் நோக்கி புறப்பட்டார். அவரை வழி அனுப்பும் முன்னர் பாண்டவர்களும் திரௌபதியும் நிறைய கோரிக்கைகளையும் கேள்விகளையும் முன் வைக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாக பதில்…

பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்

திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். பெண்ணிய உரையாடல்கள், ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழலில் நடந்த கருத்தரங்கம் குறித்த சுற்றறிக்கை: பெண்கள் சந்திப்பு சார்பாக மும்பையிலிருந்து நான் அனுப்புகின்றேன். திண்ணையில் வெளியிடும்படி பெண்கள் சந்திப்பின் அ. மங்கை, வ. கீதா, மற்றும் ரேவதி சார்பாக...…

பிரம்ம லிபி

கபாலி தன் வீட்டின் வாயில் கதவைத்தட்டினான்.தட்டும் போதே அது டபக்கென்று திறந்து கொண்டது. குற்றம் அதன் மீது இல்லை.தாழிப்படாத வாயிற் கதவு. கபாலியின் மனைவி  தருமை நாதன் கோவிலுக்குச்சென்றிருப்பாள் இன்று சனிப் பிரதோஷம். . பரமசிவக்கடவுள் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே ஆனந்தமாய்…

கடிதம்

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கும், ஆசிரியக் குழுவினருக்கும் வாசகர்களுக்கும் வணக்கம் எல்லோருக்கும் இனிய பொஙகல் வாழ்த்துக்கள் சில அலுவல்களுக்காகவும் சிகிச்சைக்காகவும் இம்மாதம் சென்னைக்குச் செல்கின்றேன். ஜனவர் 25 முதல் மூன்று மாதங்கள் சென்னையில் இருப்பேன். என் அலைபேசி எண் 9940213031 என்னுடன் பேச…

நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’

  நீலமணி யின் தமிழ்க்கவிதை அறிவோம்.நீலமணிக்கென ஒரு கவிதைப்பாணி.முத்து முத்தாய்  அவிழும்  சொல்ரத்தினங்கள்.வாசிப்புச்சுகம் அனுபவிக்கின்ற  அதே தருணம் சிந்தனையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி   நீலமணி என்னும் படைப்பாளி  உச்சத்துக்குப்போய்  வாசகனுக்கு அனுபவமாவார். நீலமணியின் ஆங்கிலக்கவிதைகள்   ஒரு தொகுப்பாக 'செகண்ட் தாட்ஸ்' என்னும்…

நாஞ்சில்நாடன் சிறுகதைகளில் அங்கதம்

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 . நாஞ்சில்நாடனின் படைப்புகளுள் ஓர் உயிர்ப்பு இயங்கிக்கொண்டே இருப்பதை வாசிப்பாளர்கள் நுண்மையாக உணரமுடியும். அதற்கு முதன்மைக்காரணமாக இருப்பது அவரின் மண் ஒட்டிய வார்த்தைகள்தான். ஒவ்வொரு கதையிலும் வாசிப்பாளனின் வாசிப்பை உந்துசக்தியாக…