அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..!

புனைப்பெயரில்   சிவப்பு விளக்கு சுழலும் அரசுக்காரும், அரசு துரபதாதிபகளும் வேண்டாம் என்று சொல்லி சிக்னலில் நின்று நின்று அ.கெஜ்ரிவால் சென்ற போது ஏதோ எளிமையான அரசியல்வாதி உதயமாகிவிட்டார் என்று அதகளமானது. ஆனால், கக்கன் , லால்பகதூரி, மொரார்ஜி, காமராஜர் ,…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-41

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                      E. Mail: Malar.sethu@gmail.com 41.​மொழி ஞாயிறு என்று ​போற்றப்பட்ட ஏ​ழை…………      வாங்க…வாங்க…என்ன ​பேசாம வர்ரீங்க….அட என்னங்க…
மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்

மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்

வணக்கம் நண்பரே மலைகள் இணைய இதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதமிருமுறை ஒவ்வொரு 3 மற்றும் 18 தேதிகளில் சரியான நேரத்திற்கு வருவதையும் , அதில் பல முக்கியமான படைப்புகள் வெளிவருவதையும் அறிவீர்கள். தற்போது மலைகள் தன் அடுத்த அடியைப் பதிப்பகத்…

வைரஸ்

தெலுங்கில்: D.காமேஸ்வரி தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com கல்லூரியிலிருந்து வந்ததுமே நேராக தன் அறைகுள் போன தீபா, “மம்மி!” என்று தேள் கொட்டிவிட்டது போல் கத்திவிட்டு, சமையல் அறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தாயிடம் ஓட்டமும் நடையுமாக சென்றாள். “மம்மி! என்…

நீங்காத நினைவுகள் – 29

      ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது தில்லி நிர்வாகத் துறை (Delhi Administration) ஒரு போட்டியைப் பொதுமக்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஆங்கில நாளிதழ்களில் அறிவித்திருந்தது. அது இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்புள்ள போட்டி ஆகும். 1857-ல் நிகழ்ந்த முதல் சிப்பாய்க்…

ஜாக்கி சான் 24. தொடர் தோல்விகள்

எத்தனை படங்கள் நடித்தாலும், எந்த படத்திலும் வெற்றி கிட்டாமல் தொடர் தோல்விகள் ஜாக்கியைப் பெரிதும் வருத்தியது. நம்பிக்கையுடன் வில்லி என்ன செய்யப் போகிறார் என்று காத்திருந்தான். அடுத்த நாள் ஆச்சிரியகரமான விசயம் நடந்தது. லோ வெயிடம் வில்லி, ஜாக்கியின் பிரச்சினையை எடுத்துச்…

திண்ணையில் எழுத்துக்கள்

வணக்கம் திண்ணையில் எழுத்துக்கள் பழைய வடிவமைப்பில் குறியீட்டில் இருப்பதை மாற்றமுடியாதா.? இன்றைய தலைமுறையில் பல பேருக்கு விளங்காமல் போகலாம் உதாரணமாக     ணை, னை, லை, மற்றும்          றா, னா,ணா, நன்றியுடன் யூசுப் ராவுத்தர்…

தைபூச ஒளி நெறி திருநாள்

ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்.. அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் திருஅருள் சம்மதத்தால், தைபூச ஒளி நெறி திருநாள் உலக முழுவதும் சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் பிரான்ஸ் மண்ணிலே, இவ்விழா எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் பொருட்டு பாரிஸ் மற்றும் வொரெயால் பகுதியில் நடைபெற…
எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு   வெளியாக இருக்கிறது

எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு வெளியாக இருக்கிறது

அன்புடையீர், எதிர்வரும் 10-ஜனவரி-2014 அன்று சென்னையில் நந்தனம் மைதானத்தில் புத்தகத்திருவிழா துவங்க இருக்கிறது. காவ்யா பதிப்பகம் வாயிலாக எனது இரண்டு நாவல்கள் 'ஒப்பனைகள் கலைவதற்கே' மற்றும் 'முடிச்சு' தொகுக்கப்பட்டு நாவல் தொகுப்பென வெளியாக இருக்கிறது. எனது நாவல் தொகுப்பு கிடைக்கும் இடம்…
சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14

சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -14 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : 28 & படம் : 29  [இணைக்கப் பட்டுள்ளன] [படம் : 1 இராமன்] …