பயணத்தின் அடுத்த கட்டம்

இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது. எழுதி வருகிறேன். இருப்பினும், என் வாழ்க்கை…

தினம் என் பயணங்கள் -9

மனம் விசித்திரமானது, அதனைத்​ தேடி வந்து தா​ங்கி​த்​ தாபரிக்கும் எண்ணங்கள் பொறுத்து அதன் தொடர் இயக்கமானது நிகழ்கிறது. அந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது, எங்கே போகப் போகிறது. மனம் தனக்குள்ளே எண்ணங்களை தோற்றுவித்து தோற்றுவித்து பின் அழித்துக் கொள்கிறதா? மனம் என்று…

தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்

  ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த சிறப்பான பள்ளியாக விக்டோரியா உயர்நிலைப் பள்ளி திகழ்ந்தது. அதில் ஆனந்தன் மாணவன். கேன் எங் செங் பள்ளியில் சபாபதி பயின்றான். உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளியில் கோவிந்தசாமி மாணவன். இவர்கள் மூலமாக முதலில் எங்கள்…
நீங்காத நினைவுகள்     39

நீங்காத நினைவுகள் 39

கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்கள் மாவட்டக்காரர் என்பதில் எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் பெருமை உண்டு.  அவர் மதுரைப் பக்கத்துக் கொச்சைத் தழிழில் படைத்த கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப் போர் ஆகியவை அவரைச் சிறந்த நாவலாசிரியராகவும் இனங்காட்டின…
கொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்

கொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்

பேரா. க. பஞ்சாங்கம். புதுச்சேரி. 90030 37904   வேறெந்த இலக்கிய  வகைகளை விடவும் கவிதை அதிகமாக, அதை எழுதுகின்றவரின் சுயம் சார்ந்தது. அந்த எழுதுகின்றவரின் சுயம் வேறெதையும் விடக் கூடுதலாக தான் பிறந்து வளர்ந்த மண் சார்ந்தது. ஏனெனில் மண்…

”பங்கயக் கண்ணான்”

  உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்      செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்      செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்      தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்      எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்      நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-50

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                 E. Mail: Malar.sethu@gmail.com 50.அ​மெரிக்காவின் கவிதை மேதையாகத் திகழ்ந்த ஏ​ழை………      என்னங்க ​பேப்பரும் ​கையுமா என்ன​மோ…

திண்ணையின் இலக்கியத் தடம் – 27

ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும் உண்டு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20401015&edition_id=20040101&format=html ) எனக்குப் பிடித்த…

வெளி

ஹரி இருள் அவர் மீது வகைப்படுத்த முடியாத கோரத் தாக்குதலை தொடுத்துக் கொண்டிருந்தது....அதை சிறிதும் மதிக்காதவர் போல சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொள்கிறார்.கடைசி சிகரெட்...கடைக்குப் போய் வாங்கி வர வேண்டும் என நினைத்த போது சோம்பலாக இருந்தது. பக்கத்துக் கடையில் கோல்டு…

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,                                       கிள்ளிப்பாலம்,  திருவனந்தபுரம்-695002                    அன்புடையீர், ஆண்டுதோறும் நடைபெறும் “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா     26-4-2014 சனிக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில்  கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது.அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை…