குப்பையாகிவிடவேண்டாம் நாம்!

குப்பையாகிவிடவேண்டாம் நாம்!

வாட்டர்கேட் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் – இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ ஊழல்கள். அவற்றில் குப்பை ஊழலும் ஒன்று. ஆம், நம் நாட்டின் நகரங்களில் சேரும் குப்பைகளை அகற்று வதில் நடைபெற்றுவரும் ஊழல் பற்றி 16.03.2014…

எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’

    கடந்த ஐந்தாண்டுகளாக கவிதைத்துறையில் தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்கிவரும் கவிஞர் நிலாரசிகன். ஏற்கனவே அவர் எழுதி வெளிவந்த வெயில் தின்ற மழை, மீன்கள் துள்ளும் நிசி ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து இப்போது கடலில் வசிக்கும் பறவை வெளிவந்திருக்கிறது. எதார்த்தக் காட்சியொன்றை…

தொடுவானம் 7. தமிழ் மீது காதல்

  " கலைகளில் சிறந்தது எழுத்துக் கலை. தரமானவற்றை எழுதி தமிழ் முரசுக்கு அனுப்புங்கள். " வை. திருநாவுக்கரசு சொன்னது எனது வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை உண்டு பண்ணியது. நான் வீடு திரும்பியபோது அவர் சொன்னது பொன்மொழியாக செவிகளில் ரீங்காராமிட்டது. நான் ஏன்…

தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)

மனம் வின்னென்று ஒரு வலியைப் பரப்பிச் சென்றது. நேற்று இரவு சன் தொலைக்காட்சியின் ஏழுமணிச் செய்தியைக் கேட்டபோது. மேல்செங்கம் வனப்பகுதியில் 5 மான்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தைப் பற்றி அந்த செய்தி பின்வருமாறு அறிவித்தது.   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam) (Scented Herbage of My Breast) மெல்லிய இலைகள் (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       என்னிதயத்தின் நறுமணக் கொடி இலைகளை உன்னிட மிருந்து நான் சேர்த்தது…

கைந்நிலை காட்டும் இல்லத்தலைவி

மணி.கணேசன் அக்கால மகளிர் அறிவிலும்,உடலுழைப்பிலும் ஆணுக்கு நிகராகவே விளங்கி இருந்தனர்.பெண் மீதான உடைமைச்சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விடும் பட்சத்தில் அவள் அவளது தாய்,தந்தை,உடன்பிறந்தோர் மற்றும் உற்றார், உறவினர்களால் அலர் தூற்றப்பட்டு இற்செறிப்பிற்கு ஆட்பட்டுத் தவித்துப் போனாள். நூழை_நுழையும் மடமகன் யார்கொல்?என்று அன்னை…

சாட்சி யார் ?

    சுற்றங்களின் முன் அவமானச் சின்னமாக  நிறுத்தப் படுகிறேன் ! கழுத்தில் இல்லாத தாலி பேச்சுப் பொருளாகிறது அவர்களுக்கு ! நமக்குள் நடந்த  உடன் படிக்கைக்கு சாட்சி யார் ?   இருவரும் அந்த நீலவானம்  எழில் நிலவும் நான்கில்…

நீங்காத நினைவுகள் – 38

சர்ச்சைகுரிய இசை, நாட்டிய விமரிசனக் கட்டுரைகளைத் தமிழ் இதழ்களிலும் ஆங்கில இதழ்களிலும் எழுதிச் சிலருடைய நட்பையும் பலருடைய பகைமையையும் சம்பாதித்துக்கொண்ட  அமரர் சுப்புடு அவர்களின் அறிமுகம் 1997 இல் ஏற்பட்டது. அது கூட நேரடியான அறிமுகமன்று. கடிதம் வாயிலாகத்தான். அவரது கட்டுரை…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 49

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 49

​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                 E. Mail: Malar.sethu@gmail.com 49.புனித அன்​னையாகத் திகழ்ந்த ஏ​ழை………  “அச்சம் தவிர் ஆண்​மை தவ​றேல் ரெளத்திரம்…