பெரியவன் என்பவன்

  வீட்டுக்குள் நுழைந்து பள்ளிக்கூடப் பையை வைத்ததுமே “கைகால கழுவிகினு கடபக்கமா போய் அப்பாவ பாத்து செலவுக்கு காசு வாங்கிட்டு வரியா?” என்று கேட்டாள் அம்மா. “சரிம்மா” என்றபடி தோட்டத்துப்பக்கம் சென்று பானையிலிருந்த தண்ணீரில் கைவைத்தேன். பக்கத்தில் வேலியோரமாக ஒரு சின்னஞ்சிறு…

தினம் என் பயணங்கள் – 8

  இன்று நான் ஒரு புதிய ஆங்கில வார்த்தைக் கற்றுக்கொண்டேன். Fantasy –[மனப்புனைவு] கற்பனை  என்பது தான் அது. இந்த வார்த்தையைக் கூகுள் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது. ஆனால் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் எண்ணம் என்னுள் எழுந்ததினால் மட்டுமே இது நிகழ்ந்தது.  …

மருமகளின் மர்மம் – 19

சகுந்தலாவின் வீட்டு வாசலில் சோமசேகரனின் பைக் வந்து நின்ற போது சரியாக மணி ஐந்தே முக்கால். பைக் ஓசை கேட்டதுமே நிர்மலா ஓடி வந்து கதவைத் திறந்து, மலர்ச்சியுடன், “வாங்க, மாமா!” என்றாள். அவர் சிரித்துக்கொண்டே அவளுடன் உள்ளே சென்று அமர்ந்தார்.…

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு

தேசியநூலக வாரியத்தின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  இந்த ஆய்வரங்கிற்கான அழைப்பிதழ் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.  மிக்க நன்றி. ஏற்பாட்டாளர்கள். ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - ஆய்வரங்கு தேதி: 23 மார்ச் 2014 நேரம்: மாலை 5.00 - 8.30 இடம்: விக்டோரியா…

நீங்காத நினைவுகள் – 37

                                                                                                                                                                முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய விஷயம். தொடர்ந்து என் கதைகளை வெளியிட்டுக்கொண்டிருந்த ஒரு வார இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பினேன். நான் கவிஞை யல்லேன். எனினும் என்னைக் கவிதை எழுத வைத்த ‘குற்றத்தை’ அவ்விதழ் புரிந்தது! பெண்களின் அங்க…

செயலற்றவன்

வில்லவன் கோதை   ‘ இதாண்டா  ஒனக்கு லாஸ்ட் சான்ஸ் ! மிஸ் பண்ணிடாதே. அவனவன் பணத்த மடில கட்டிட்டு ஓயெண்டம் போஸ்ட்டுக்கு தவமா கெடக்கிறான். பொண்ணு கல்யாணத்த ஜாம் ஜாம்ண்ணு முடிச்சி லைப்ல ஹையா செட்டிலாயிடலாம் ’ உற்சாகமாக பேசினான்…

திண்ணையின் இலக்கியத்தடம் – 25

செப்டம்பர் 4 2003 இதழ் சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்- அசுரன்- நிலத்தடி நீரை மிதமிஞ்சி எடுப்பதால் நீராதாரம் பாதிக்கப் படுகிறது. குளிர்பான ஆலைகளின் கழிவுகள் நிலத்தை மாசு படுத்துகின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309048&edition_id=20030904&format=html ) இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ! தமிழ்ச் சமுதாயத்தைச்…

தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி

            வெறும் புத்தகப் புழுவாகவே இருந்து பழக்கப் பட்டுவிட்டவன் நான். படிப்பில் மட்டுமே சிறந்து விளங்கிய நான் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லையே என்ற மனக் குறை என்னுள் இருந்தது. ஓட்டப் பந்தயங்களில் ஓடி பரிசுகள் பெற வேண்டும்…

மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )

                                                        டாக்டர் ஜி. ஜான்சன்           தொண்டை வலி நம் அனைவருக்குமே எப்போதாவது வந்திருக்கலாம். அப்போது தொண்டையைப் பரிசோதனை செய்யும் மருத்துவர் " டான்சில் " வீங்கியுள்ளது என்று கூறியிருக்கலாம். " டான்ஸில் " என்பதை தொண்டைச் சதை எனலாம்.…