கவிதையில் இருண்மை

- பேரா. க. பஞ்சாங்கம் காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பிற்கு முழுமையாய் உள்ளாகிக் கிடக்கும் இன்றைய நவீன சமூகத்திலும் ஊருக்கு நூறு கவிஞர்கள், மாதத்திற்கு நூறு கவிதைத் தொகுப்புகள் என்று சொல்லும் அளவிற்குக் கவிதை இன்னும் ஏன் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது? மேலும்,…

வழக்குரை காதை

அப்பாவிகளின் பின்மண்டைகளாகப் பார்த்துப் பார்த்து அம்பெய்து கொய்து பழக்கப்பட்ட கை. சும்மாயிருக்க முடியவில்லை. ‘வை… ராஜா… வை’ என்று சற்றுத் தொலைவில் பாட்டுச் சத்தம் கேட்டதும் ‘ஹா, என்னை ஒருமையிலழைத்துவிட்டார்கள்; ரம்மிப் பயலாக்கிவிட்டார்கள்’ என்று விறுவிறுவென்றுவென்று அரசவையைக் கூட்டி வழக்குரைத்தார் வானொலிப்பெட்டியின்…

மனத்துக்கினியான்

  கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத்…

ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை

அந்த வார்த்தை மிக அழகாக இருந்தது.   “யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், நீ உனது மறு கன்னத்தைக்‍ காட்டு”   ஒருநாள், தேவாலயத்தின் வெளியே, காம்பவுண்ட் சுவர் ஓரமாக ஒன்றுக்கு போய்க் கொண்டிருந்த அந்த சிறுவன் ஒரு நிமிடம்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam)  (As Adam Early in the Morning) (In Paths Untrodden) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     1. காலை வேளையில் பொழுது புலர்ந்த வேளையில் எழுந்த…

பிச்சை எடுத்ததுண்டா?

‘பிச்சை எடுத்ததுண்டா?’ என்று உங்களைக் கேட்டால் கையில் கிடைத்ததை எடுத்து சாத்து சாத்து என்று சாத்துவோமா என்று நீங்கள் ஆத்திரப்படுவீர்கள். ஆனாலும் கேட்கிறேன். ‘பிச்சை எடுத்திருக்கிறீர்களா?’  இப்போது பதில் சொல்ல வேண்டாம். இந்தக் கதையை படித்து முடித்துவிட்டுச் சொல்லுங்கள். 70 களில்…

‘காசிக்குத்தான்போனாலென்ன’

நான் காசிக்குப்புனித  யாத்திரை செல்வதாய் முடிவு செய்தேன் குடும்பத்தோடுதான்..ரொம்ப நாளாக இருந்த யோசனை.குடும்பத்தோடு  என்றால் அது என் சகோதரர்கள் என் சகோதா¢கள் குடும்பங்கள் சகிதமாகத்தான். எனது குடும்பம்  அது போன தலைமுறை பொ¢ய க்குடும்பம்.   இரண்டு அண்ணன்கள் மூன்று அக்காக்கள்.எனக்கு ஒரு…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி

  துரோணருடைய மகன் அசுவத்தாமன் இறந்ததாக பொய்யானத் தகவல் அளித்து அவரை மோசமான முறையில் திசை திருப்பிய அதே கவிஞன்தான் பாண்டவர் முகாமில் அர்ஜுனன் ஒருவன்தான் நேர்மையான வீரன் என்ற சித்திரத்தைத் தீட்டுகிறான். யுதிஷ்டிரன், பீமன், ஸ்ரீகிருஷ்ணர் அளவிற்குப் பொய் பேசாததால்…

வலி

  பாலா தான் முதலில் அவளை நேசித்தான். அவளின் சம்மதம் அறிய ஆவலாய் இருந்தான். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய முரளிக்கு அவளைப் பிடித்துப் போய்விட்டது. தனது கறுப்பு நிறத்தை எண்ணி கழிவிரக்கம் கொண்டான் பாலா. தோற்றமே பெண்களை முதலில் கவர்ந்திழுக்க உதவுகிறது என…

மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்

கி.மகாதேவன் இது ஏதோ ஶ்ரீமந்நாரயணிடம் பக்தி கொண்ட இராமாநுஜர் வாழ்க்கை அநுபவமோ அல்லது ஆழ்வார்களின் அநுபவமோ அல்ல.நவீன கர்ம சித்தாந்தங்களில் ஒன்றான திருமாலுக்கு நிகராக நகரமெங்கும் நிறைந்திருக்கும் ஷாப்பிங் மால்கள் பற்றிய ஒரு சுகானுபவம்தான். ஒரு தரமான பொழூதுபோக்கு எவ்வாறு இன்னல்கள்…