வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3

  ஜோதிர்லதா கிரிஜா          சேதுரத்தினம் பேருந்து பிடித்து முதலில் கடற்கரைக்குப் போனான்.  நாடாத்திரி விளக்கு வெளிச்சத்தில் ஒரு பையன் முறுக்கு, சுண்டல் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் கமழ்ந்துகொண்டிருந்த வாசனைகள் மீண்டும் தன்னுள் பசியைத் தோற்றுவித்தாலும் வியப்பதற்கில்லை என்று…

திராவிட இயக்கத்தின்  எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7

புதியமாதவி, மும்பை   அத்தியாயம்...7   திராவிட இயக்கம் முன்வைத்த சமூகப்புரட்சிக் கருத்துகளில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பார்ப்போம்.     பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை வழிவழியாக தமிழர் வாழ்வியலின் மெய்யியலைப் புறக்கணித்தது.   கடவுள் என்பது மனிதச் சமூகம் படைத்துக் கொண்ட…

பயணச்சுவை! 6  .  முடிவுக்கு வராத விவாதங்கள் !

வில்லவன் கோதை     அடுத்ததாக அரசியல் மொழி இனம் சார்ந்த திசைகளில் எங்கள் விவாதங்கள் விரிந்தன. இறுதிக்காலத்தில் கலைஞருக்கேற்பட்ட பின்னடைவு  , முதலமைச்சர்  ஜெயலலிதாவின் அசாத்திய எதேச்சதிகாரம் ,திரையில் நாயகன் விஜயகாந்தின் அரசியல் காமெடி ,   மன்மோகன் சிங்கின் தவிர்க்க…

மராமரங்கள்

ருத்ரா இ.பரமசிவன்   மறைந்து கொள்ளத்தானே வேண்டும் உனக்கு. இதையே மராமரங்களாக்கிக்கொள்.   தெய்வம் காதல் சத்தியம் தர்மம் அதர்மம் ஜனநாயம் ஆத்மீகம் நாத்திகம் சாதி மதங்கள்.   எப்படி வேண்டுமானாலும் பெயர் சூட்டிக்கொள் மனிதனே! இவற்றிலிருந்து கள்ளிப்பால் சொட்டுவது போல்…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !

(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Roots & Leaves Themselves Alone) வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா        வேர்களும், இலைகளும் தமக்குள் தனித்தே உள்ளன ! மனிதர்க்கும்  வனிதை யர்க்கும் நறுமணங்கள்,…
முக்கோணக் கிளிகள் படக்கதை – 4

முக்கோணக் கிளிகள் படக்கதை – 4

  (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)  மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் : 13, 14, 15 & 16​   ​இணைக்கப்பட்டுள்ளன.       ​+++++++++++++++​  

கையறு சாட்சிகள்

  சத்யானந்தன்   உயர்ந்த கட்டிடங்கள் மெலிந்த கைகளால் எழுப்பப் படவில்லை?   பலமாடிகள் கடக்கும் தசை வலிமை தேவையில்லை   மின் தூக்கி எண் வழி தளங்களுக்கு இட்டுச் செல்லும்     மின் தூக்கியில் முன்னே நுழைந்தது யார்…

தொடுவானம்   16. இயற்கையின் பேராற்றல் காதல்.

                                                                                                                  டாக்டர் ஜி. ஜான்சன்            16.   இயற்கையின் பேராற்றல் காதல்.           1962 ஆம் வருடம் ஏப்ரல் எட்டாம் நாளன்று " சென்னை ராஜ்யம்  " கப்பல் மூலமாக அப்பா தமிழகம் பயணப்பட்டார்.          அவர் திரும்பும் வரை நான் மோசஸ் வில்லியம் சித்தப்பா வீட்டில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முன்பு அவர்கள் மலையில்தான் லதாவின் வீடு அருகில்…

தனியே

    இருட்டுப் போர்வையைத் தரை போர்த்திக் கொள்கிறது   எம்மை அணைக்க யாரும் இல்லையென இலைகள் கேவின   வியர்வை ஆறுகள் மறையும் மந்திரம் தேடினர் மாந்தர்கள்.   அணு அனல் நீரால் வரும் சக்தி வாசல்களும் அனல்கள் கக்கின…

2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப்…