Posted inஅரசியல் சமூகம்
தொடுவானம். 14. பதினைந்து வயதினிலே
( முன்னுரை: இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க எனது நாட்குறிப்பிலிருந்து அப்படியே ஒரு வரிகூட மாற்றாமல் தரப்பட்டுள்ளது. இதை நான் எழுதியபோது எனக்கு வயது பதினைந்துதான்! ) அவள் எழுதியிருந்த அந்த ஆங்கில வாசகங்களைப் பற்றி அன்றிரவு பலவாறு எண்ணலானேன். முன்பே…