முதிர்ந்து விட்டால்..!

தென்றலின் வீதி  உலா  மணத்தைத் தொலைத்தது மல்லிகை ..! கம கமத்தது மரம் வெட்டுப் பட்டது சந்தனம்...! கொடியை உயர்த்திப் பிடித்ததும் வெற்றுக் கொடியானது வெற்றிலை..! தோகை முதிர்வை அறிவித்ததும் ஆலையில் சிக்குண்டது கரும்பு..! கர்ப்பகிரஹத்துள் அநீதி வெளிநடப்பு செய்தது தெய்வம்..!…

அன்றொருநாள்…இதே நிலவில்…..

  (சரோஜ்நீடின்பன்)   முன்குறிப்பு: (தலைப்பைப்படித்துவிட்டு,இதுகதைஎன்றுநினைத்துஉள்ளேநுழைந்துவிட்டீர்களா? தவறுஎன்னுடையதல்ல. பரவாயில்லை. மேலேபடியுங்கள்.   இது 2060ல்சமர்ப்பிக்கப்பட்டஒருஆராய்ச்சிக்கட்டுரையின் சுருக்கம்.  ஐம்பதுஆண்டுகளுக்குமுன்தமிழகம்என்றுஅழைக்கப்பட்டு வந்தபகுதியில்வாழ்ந்திருந்ததமிழர்களின்கலாச்சாரத்தைப்பற்றி  வெளிநாட்டில் வாழும்ஒருபிஎச்டிமாணவன்எழுதியது.  சமர்ப்பிக்கப்பட்டவிஷயங்களுக்குநான்பொறுப்பல்ல. இதைப்  படித்துவிட்டுத்தன்னைப்பற்றிஎழுதியதுஎன்றுயாரும்என்னிடம்சண்டைக்குவரவேண்டாம்).   ஐம்பதுவருடங்களுக்கு முன் ஒரு பகுதியில்  மனிதர்கள் எப்படிவாழ்ந்தார்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றைப்…

 வால்ட் விட்மன் வசனக் கவிதை – 76 சொட்டும் இரத்தத் துளிகள்

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Trickle Drops) சொட்டும் இரத்தத் துளிகள் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       சொட்டும் இரத்தத் துளிகள் ! விட்டுச் செல்லும்…

இலங்கை

  (1)   என்ன ஆனான் அவர்களிடம் அவன்?   காணவில்லை அவன்.   ’காணாமல் போய் விட்டானெ’ன்று ஏதோ தெரியாததைத் தெரிவிப்பது போல் தெரிந்ததே தெரிவிக்கப்படும்.   கரைந்த கனவா அவன்?   பொய்த்தவர் முதலில் தம்மிடம் தோற்றுப் போனவரென்று…

மாயன்  மணிவண்ணன்

  வளவ. துரையன் நாயகனாய்நின்றநந்தகோப[ன்]னுடைய கோயில்காப்பானேகொடித்தோன்றும்தோரண வாசல்காப்பானேமணிக்கதவம்தாள்திறவாய் ஆயர்சிறுமியரோமுக்கறைபறை மாயன்மணிவண்ணன்நென்னலேவாய்நேர்ந்தான் தூயோமாய்வந்தோம்துயிலெழப்பாடுவான் வாயால்முன்னமுன்னம்மாற்றாதேயம்மாநீ நேசநிலைக்கதவம்நீக்கேலோரெம்பாவாய் இதுதிருப்பாவையின்பதினாறாம்பாசுரமாகும். இதற்குமுன்உள்ளபத்துப்பாசுரங்களிலும்தங்கள்இல்லத்தின்உள்ளேஉறங்கிக்கொண்டிருக்கும்பத்துப்பெண்களைஎழுப்பியதாகக்கூறப்பட்டுள்ளது. இதன்மூலம்ஆயர்பாடிச்சிறுமிகள்அனைவரையும்எழுப்பியதாகக்கொள்ளலாம். இதுஆச்சார்யசம்பந்தத்தைஉண்டாக்கபுருஷகாரமாய்இருப்பவர்களைஉணர்த்தும்பாசுரம். இதுமுதற்கொண்டு 7 பாசுரங்களில்எல்லாப்பெண்களும்வந்துவாசல்காக்கும்முதலிகளையும், நந்தகோபர், யசோதை, பலராமன், நப்பின்னைப்பிராட்டி, முதலியவர்களைமுன்னிட்டுக்கொண்டுகண்ணபெருமானைஎழுப்புகிறார்கள். முதலிலேயேஇவர்கள் ’செய்யாதனசெய்யோம்’ என்றுகூறியிருக்கிறபடியால்இப்போதுபாகவதர்களைக்கொண்டுபகவானைப்பற்றநினைக்கிறார்கள். ”வேதம்வல்லார்களைக்கொண்டுவிண்ணோர்பாதம்பணிந்து” என்றுநம்மாழ்வார்அருளிச்செய்திருப்பதுஇங்குநினைக்கத்தக்கது. பாஞ்சராத்ரசாஸ்திரத்திலும்பெருமாளின்திருக்கோயிலுக்குச்சேவிக்கச்செல்லும்போதுஅச்சன்னதியின்திருவாசல்காவல்புரியும்முதலிகளிடம்அனுமதிபெற்றுத்தான்செல்லவேண்டும்என்றுகூறப்பட்டிருக்கிறது. ஆயர்குடிச்சிறுமிகள்அதைஅறியார்களானாலும்ஸ்ரீவைஷ்ணவகுடியிலேவந்தவர்களாதலின்இந்தஅனுஷ்டானம்அவர்களிடம்இயற்கையாகவேகுடிகொண்டுள்ளதுஎன்றுகொள்ளலாம்.…

டிஷ்யூ பேப்பர்

    ஆழ்ந்த பரிமாற்றம் நிகழவில்லை ஒரு தலைப் பட்சமாகக் கொட்டித் தீர்த்தாள்   சிறகுகளின் பெருஞ் சுமை வலியை அவளிடம் பகிர முடியவில்லை   நுண்ணுணர்வில்லாதவன் நீ காகிதங்கள் மட்டுமே பூக்கும் கருவேல மரம் நீ   தழும்புகளைக் காயங்களாக்கவா…

மக்களாட்சி

    வாக்கு வெள்ளத்தில் முறிந்து வீழ்ந்தன சில நூற்றாண்டு மரங்கள் இடிந்துவிட்டன சில கொத்தளங்கள்   வெள்ளமும் வெயிலும் சுழற்சி மையத்தண்டாக மக்களாட்சி   ஆட்காட்டி விரல்களால் மாறியிருக்கிறது ஆட்சித் தோட்டத்தின் அதிகாரங்கள்   சில புதிய மரங்கள் சேர்க்கப்படலாம்…

திண்ணையின் இலக்கியத் தடம் – 36

ஜுலை 7 2005 இதழ்: விடிகின்ற பொழுதாய் கவிதை- திலகபாமா என் மனைவி எனை மட்டுமே விரும்புகின்றாள் அவள் ஆடுதன் செட்டுக்கு ஜோக்கர் கிடைக்காதவரை அவள் பத்தினியாயிருப்பாள் <a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60507071&edition_id=20050707&format=htmi">இணைப்பு</a> ஜூலை 15, 2005 இதழ்: புதிய அடிமைச் சங்கிலிகள் -…

இன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)

எஸ்.எம்.ஏ.ராம் (பழைய இதிகாசங்களைப் புதிய வெளிச்சத்தில் மீள்வாசிப்பு செய்தல்) (விராட ராஜனின் அரண்மனை. அக்ஞாத வாசம் முடித்துப் பாண்டவர்கள் யுத்த நிமித்தம் மந்திராலோசனைக்காகக் கூடியிருக்கிறார்கள்.) யுதிஷ்டிரன்: கிருஷ்ணா, துரியோதனிடம் தூது போன அந்தணர் தோல்வியோடு திரும்பி வந்து விட்டார். இனி ஆவதென்ன?…