பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது

(Subduction Zones Drift & Sea-Floor Spreading)  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   http://classroom.synonym.com/science-projects-earths-changes-18295.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cm5giPd5Uro கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன் எல்லை வரைந்த ஓவியப் பீடங்கள் நடம் புரியும்…

மோடியின் சதுரங்க ஆட்டம்

  சிறகு இரவிச்சந்திரன்.   நரேந்திர மோடியின் ஒரு செயல், சில நாட்களுக்கு முன் பரம வைரிகளாக இருந்தவர்களைக் கூட, ஒன்று சேர்த்திருக்கிறது. அந்த வகையில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். விசயம் ஒன்றுமில்லை. அவரது பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு…

இந்திய “ மோடி “ மஸ்தான்

  சிறகு இரவிச்சந்திரன் அந்த காலத்தில் எல்லாம், மக்கள் நெரிசல் இல்லாத தியாகராயநகர் உஸ்மான் சாலையில், இப்போதிருக்கும் பேருந்து நிலையம் அருகில், மக்கள் கூட்டமாகக் கூடியிருப்பர். சிறுவனான எனக்கு, ‘அங்கே என்ன வேடிக்கை?’ என்று பார்க்க ஆவலாக இருக்கும். அதிக உயரம்…

திரைவிமர்சனம் கோச்சடையான்

  சிறகுஇரவிச்சந்திரன் இயக்கம்  : சவுந்தர்யாரஜினிகாந்த்அஸ்வின் கதை, திரைக்கதை, வசனம் : கே.எஸ்.ரவிக்குமார் இசை  : ஏ.ஆர். ரகுமான். பாடல்கள்  : அமரர்வாலி, கவிஞர்வைரமுத்து நடிப்பு : ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, ஷோபனா, நாசர், சரத்குமார், ஜாக்கிஷ்ராஃப், ஆதி, ருக்குமணி, நாகேஷ்.  …

நுரைத்துப் பெருகும் அருவி

கண்ணோரம் காக்கைக் கால்களாய்ச் சுருங்கி விரிந்து  கிடக்கின்றன காட்டு விருட்சங்கள்.. நுரைத்துக் கிடக்கும் அருவி பெருகி வீழ்கிறது அந்தரங்கம் திறந்த மனமாய். தவளைகள் முணுமுணுப்போது குதித்துச் செல்கின்றன கரையோரம். மினுமினுப்போடு  தாவித் தாவி நீந்திக் கொண்டிருக்கிறது நதி. முங்கிக் குளித்துக் கொண்டிருந்தன…
காஃப்காவின் பிராஹா -2

காஃப்காவின் பிராஹா -2

நாகரத்தினம் கிருஷ்ணா   மே 8 -2014 -தொடர்ச்சி: 'Staromestiske Namasti' ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி "nநூme(stங்" என்று தான் முடிந்தது. எனவே ஸ்லாவ்…

தினம் என் பயணங்கள் -18 பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத் தேர்வு

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி​     பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்து விடுவது உண்டு. இந்த பயணம் கல்வி உயர்வுக்கான பயணம். 19.05.2014முதற்கொண்டு 23.05.2014 வரையிலான தமிழ் இலக்கியம் (B.LIT) பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத்​ தேர்வு.  இதற்கு முன்பே பி.சி. ஏ [B.C.A -Bachelor of Computer Application] ​பட்ட…

இதோ ஒரு கொடி

ருத்ரா இ.பரமசிவன் ஒரு கொடியில் முப்பட்டையாய் மூணு வர்ணம். ஒரு கொடியில் நெடுக்கில் பட்டைகள். வேறெரு கொடியில் நடுவில் வட்டம். இன்னொன்றில் நீளப்பட்டைகள் நட்சத்திரங்களுடன். ஒன்றில் சூரியன். மீண்டும் ஒன்றில் அரிவாள். சில‌ முக்கோணத்தொகுப்புகளுடன். அடுத்ததாய் பிறைநிலாவுடன். ஒன்றில் காலில் கட்டிய…

எண்களால் ஆன உலகு

சு.மு.அகமது ஆம்பூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவின் ஏ.டி.எம்.மில் தொங்கிக் கொண்டிருந்தது நீண்ட மனிதச்சங்கிலி.படிகளில் வழிந்து ஆர்.சி.சி தளத்தின் கீழ் சுருண்டு பின்பு நீண்டு நேதாஜி ரோடின் வழி நீண்டு கன்கார்டியா மேனிலைப் பள்ளியை தொட்டிருந்தது. விதவிதமான மனித வளையங்கள் கோர்க்கப்பட்டு…

வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3

  ஜோதிர்லதா கிரிஜா          சேதுரத்தினம் பேருந்து பிடித்து முதலில் கடற்கரைக்குப் போனான்.  நாடாத்திரி விளக்கு வெளிச்சத்தில் ஒரு பையன் முறுக்கு, சுண்டல் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் கமழ்ந்துகொண்டிருந்த வாசனைகள் மீண்டும் தன்னுள் பசியைத் தோற்றுவித்தாலும் வியப்பதற்கில்லை என்று…