Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு
சி. ஜெயபாரதன், கனடா இனிய வாசகர்களே, வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” எனது “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. இந்த நாடகம் 2005 ஆண்டில் முன்பு திண்ணையில் தொடர்ந்து வெளியானது. “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத்…