வாழ்க்கை ஒரு வானவில் – 6

ஜோதிர்லதா கிரிஜா சிந்தனை தேங்கிய விழிகளால் தொலைப்பேசியின் ஒலிவாங்கியை ஏறிட்டபடி அதை வைத்த ராமரத்தினத்தின் மீது ஓட்டல் முதலாளியின் பார்வை ஆழமாய்ப் படிந்தது. “என்னப்பா? ஏதானும் பிரச்சனையா?” ஒரே ஒரு நொடி திகைத்த பிறகு, “எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம், சார். அதான்…
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​) படக்கதை – 7

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 7

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 7 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 25, 26, 27, 28.​ ​இணைக்கப்பட்டுள்ளன. ​+++++++++++++++​

கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்

ஸ்வரூப் மணிகண்டன் வார்த்தைகள் மட்டும் கொண்டிருந்தவனிடம் வசிக்க இடம் கேட்டு வந்தாய். இருக்கும் வார்த்தைகளை வெளியனுப்பி விட்டு உன்னை உள்ளிருக்க வைத்தேன். உள்ளிருக்கும் உன்னை பார்த்து விடும் முனைப்பில் எட்டிப்பார்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உன் புன்னகைக்குள் விழூந்து மறைவதை பார்த்திருக்கும் பாக்கியம்…

ஜோதிஜியின் “ டாலர் நகரம் “

- சுப்ரபாரதிமணியன் -------------- படைப்பிலக்கியவாதிகளுக்கு இணையப் பதிவர்கள் மீது ஒரு வகைத் தீண்டாமை குணம் உண்டு. பெரிய தடுப்புச் சுவர் நின்றிருக்கும். பதிவர்கள் தமிழைப்பயன்படுத்தும் விதம், ஹைபிரிட் மொழி , அலட்சியத்தன்மை, குறைந்த வாசிப்பு, தன்னை வெகுவாக முன்னிறுத்தல் இவையெல்லாம் நெடும்கால…

திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்

வளவ.துரையன் பெருமாள் குடிகொண்ட கோயில்களில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள் இருக்கும் தலங்களைத் திவ்ய தேசங்கள் என்று வழங்குவர். அவை மொத்தம் 108 ஆகும். அவற்றில் பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்கள் என்று 18 திருக்கோயில்களைக் கூறுவர். அங்கு ஆழ்வார் திருநகரி அருகில்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (This Moment Yearning & Thoughtful) இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி.…

கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம்

- வே.சபாநாயகம். சோலை அருகாவூர் கவிஞர் ஆதிராஜ் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையை நினைவூட்டும் அற்புதமான மரபுக் கவிஞர். எளிய இனிய தமிழ்நடையில், சந்த அழகுடன் ஆற்றல்மிகு சொல் நயம்மிக்க கவிதை பாடுவதில் வல்லவர். ‘தேவி’ அவரது இரண்டாவது சிறு காவியம். சமண…

இயக்கி

சத்யானந்தன் அசையாது மேசையில் ஆசிரியர் பிரம்பில் அது இருந்தது அரை நொடியில் தொட்டுச் செல்லும் அவள் மான் நோக்கில் விடுப்பு விண்ணப்பம் கிடப்பில் இருக்கும் மேலதிகாரி மேசை இழுப்பறையில் அழைப்பைப் புறந்தள்ளும் கைபேசிகளில் இந்த அறையின் குளிர்சாதன தொலைவியக்கியில் இருக்கத் தான்…

தொடுவானம் 19. காதலும் வேண்டாம்! நட்பும் வேண்டாம்!

டாக்டர் ஜி. ஜான்சன் நல்ல வேளையாக அப்போது பள்ளி விடுமுறை. பள்ளி திறக்கும் வரை எப்படியாவது சமாளித்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறந்ததும் வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததைச் சொல்லி புதிய ' ரிப்போர்ட் " புத்தகம் பெற வேண்டும். அதன் பின்பு தமிழ்…
கவிக்கு மரியாதை

கவிக்கு மரியாதை

  சித்ரா சிவகுமார் யாழி படகு விழா, சீனாவில் டுவன் வூ, கான்டன் பிரதேசங்களில் டுஅன் இம் என்று அழைக்கப்படும் படகுப் போட்டி விழா, சீனாவிலும், ஹாங்காங்கிலும், தைவானிலும் மிகவும் புகழ்பெற்ற நாடறிந்த பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் விழா.  சீனர்கள் இல்லாத நாடே…