Posted inஅரசியல் சமூகம்
மொழிவது சுகம் ஜூலை 10 2014
நாகரத்தினம் கிருஷ்ணா உண்டாலம்ம இவ்வுலகம்: செல்வேந்திரா அச்செய்தியை வெகு சாதாரணமாகக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. செல்வேந்திராவைப் பார்க்கிறபோதெல்லாம் கீழ்க்கண்ட பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன: இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள் காத்தனன்; வந்தனம்;…