நுடக்குரங்கு

    பிச்சினிக்காடு இளங்கோ(13.1.2014 பிற்பகல் 1மணி முதல் 1.30 வரை)     அடுக்குமாடி கட்டத்தின் கீழே முதியோர் மூலையில் அமர்ந்து கவிதையைப் பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தேன்   அங்கேதான் முதியவர்களின் உடற்பயிற்சி கருவிகளும் உள்ளன   அருகில் அடுத்த இருக்கையில்…

பசலை பூத்தே…

  கதழ்பரி கலிமா அலரிதூஉய் ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும் முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும் இன்னிய பலவின் முள்பசுங்காய் மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும். நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும் ஓதையுண்பினும் ஓவா உறுபசி உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும். நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர்…

அவருக்கென்று ஒரு மனம்

கோ. மன்றவாணன் அலைபேசி அழைத்தது. பட்டனை அழுத்திக் காது கொடுத்தேன். நீலகண்டன் பேசினார். “ஒங்க வீட்டு முகவரிய கொஞ்சம் சொல்லுங்க” “எதுக்குங்க அய்யா” “ஒண்ணுமில்ல… ஒரு அழைப்பிதழ் வைக்கணும்” “எங்க இருக்கிறீங்க?” “ஒங்க பகுதியிலதான் ஆர்கேவி தட்டச்சுப் பயிலகத்துக்கிட்ட நிக்கிறேன்.” “அங்கேயே…

பாவண்ணன் கவிதைகள்

    1. கருணை   பூட்டிக் கிடக்கிற அந்த வீட்டின் அடைந்த ஜன்னலின் ஓட்டை வழியே வெளிச்சத்தைப் பொழிகிறது சூரியன்   அதைக்கண்டு முகம் மலரும் பூக்களுமில்லை அதற்குக் கன்னம் காட்டிச் சிரிக்க ஒரு குழந்தையும் இல்லை அதன் வரவால்…

வாழ்க்கை ஒரு வானவில் – 18

  மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பிய ராமரத்தினம், “இன்னைக்கு ரெண்டு மணி நேரம் லேட்டாஆஃபீசுக்குக் கிளம்புவேன்மா....” என்று பருவதத்திடம் தெரிவித்தான். அவனிடம்காப்பியைக் கொடுத்துவிட்டு, “ரமணி டூர்லேருந்து வந்துட்டானா?” என்று பருவதம்விசாரித்தாள். “இன்னும்இல்லேம்மா. இன்னைக்கு விசாரிக்கிறேன் - எப்ப வருவான்னு. நேத்தே வந்திருக்கணும்.”…

கற்றுக்குட்டிக் கவிதைகள்

  கற்றுக்குட்டி   கவலை   பாழாய்ப்போன அணில்! நான் வியர்வை சிந்தி நட்டு, நீரூற்றி வளர்த்து, நாளும் பார்த்துப் பூரிக்கும் பப்பாளி மரத்திலிருந்து அரைப் பழமாக இருக்கும்போதே பறித்துக் கொறித்துப் போடுகிறது. எனக்கிரண்டு பழம் வாய்த்தால் அது மூன்று பிடுங்கிக்கொள்கிறது.…

கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு

எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் " காணாமல் போன கவிதைகள் " நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் - ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்தபவன் உணவகத்தோடு இணைந்து வருடந்தோறும் வழங்கும்…
தினம் என் பயணங்கள் -31  குடிநோயாளிகள் மறுவாழ்வு

தினம் என் பயணங்கள் -31 குடிநோயாளிகள் மறுவாழ்வு

  எங்கும் திருவிழா கோலம். விநாயக சதூர்த்தியின் கைங்காரியம்,விடுமுறை தினம். சீரியல் விளக்கொளியில் அந்த தெருவே மின்னியது. அழகு தேவதைகள் போல உலா வந்த அத்தெருவின் இளம் பெண்கள். குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்த குழந்தைகள். பிள்ளையார் ஒவ்வொரு வீட்டு வாசலுக்காய் வந்து…

மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்கு

  படைப்பிலக்கியவாதியும்பத்திரிகையாளருமானதிரு. லெட்சுமணன்முருகபூபதியின்  20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகளின்வெளியீட்டு அரங்கு கடந்த சனிக்கிழமை23-08-2014ஆம் திகதிமெல்பனில் Dandenong Central Senior Citizens Centreமண்டபத்தில்நடைபெற்றது. இலங்கைகம்பன் கழகத்தின்ஸ்தாபக  உறுப்பினரும்  இலக்கியஆர்வலருமான    திரு. கந்தையா   குமாரதாசன்இந்நிகழ்வுக்குதலைமைதாங்கினார். அண்ணாவியர் இளையபத்மநாதன் - எழுத்தாளர்கள் திருமதிபுவனாஇராஜரட்ணம் -…

அலைகள்

கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது.தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு.சிவப்புக்கொடியைக் கட்டிக்கொண்ட வேன்களையும் தனிப்பேருந்துகளையும் மண்டப வாயிலில் நிறுத்தி இருந்தார்கள்.தாம் எங்கிருந்து கடலூர் வந்தவை என்கிற ஊர் விலாசம் அந்த அந்த வண்டிகளில் நீண்ட பேனர்களில் கொட்டை…