ஆங்கில Ramayana in Rhymes

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். சில நாள் முன் நான் தெரிவித்த ஆங்கில Ramayana in Rhymes வெளிவந்துவிட்டது. பதிப்பகத்தின் முகவரி CYVBERWIT.NET PUBLICATIONS H.I.G. 45,   KAUSHAMBI  KUNJ, KALINDIPURAM ALLAHABAD  211 011 (U.P.)http://www.cyberwit.net email…

அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27

நாகர்கோயில் தோழர் புவனன். சிறந்த எழுத்தாளர். நாத்திகர் நாத்திகத்தன்மையோடு எல்லா மதங்களையும் அணுகித் திறனாய்வு செய்வதில் தேர்ந்தவர். ”கீதையோ கீதை” ”பைபிளோ பைபிள்” ”குரனோ குரான்” ” களத்தில் கடவுளர்கள்“ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். இவரின் ”பைபிளோ பைபிள்” நூல்…

மலேசியன் ஏர்லைன் 370

    காலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த காஞ்சனாவுக்கு யாரோ வீட்டின் கதவை பலமாகத் தட்டிய சத்தம் கேட்டது. சமயலறையில் நின்றவள் வெளியே வந்தாள். பிள்ளைகள் இருவருக்கும் உணவு கொடுத்து மூத்தவளை பாடசாலைக்கும், இளையவளை பல்கலைக்கழகத்திற்கும் சில நிமிடங்கள் முன்பாகத்தான் அனுப்பியிருந்தாள். காலை…

பாவண்ணன் கவிதைகள்

    1. பிறவி   அதிகாலையொன்றில் காக்கைக்கூட்டில் விழித்தெழுந்தேன் என் வருகையை அருகிலிருந்த நட்புக்காக்கைகள் கரைந்து கொண்டாடின. ஏதோ ஒரு திசையிலிருந்து ஒவ்வொன்றாய் இறங்கிவந்து நலம் விசாரித்தன பித்ருக் காக்கைகள். அதுவரை கேள்விப்பட்டிராத ஆயிரமாயிரம் சங்கதிகளைப் பகிர்ந்துகொண்டன. அவற்றின் நினைவாற்றலும்…

அவலமும் அபத்தமும் – ஸ்ரீதரனின் சிறுகதைகள்

    தமிழகத்தில் பிறந்திருந்தாலும் இலங்கையில் படித்துப் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஸ்ரீதரன். அலை என்னும் இலக்கிய இதழில் 1974 ஆம் ஆண்டில் அவருடைய சிறுகதை பிரசுரமாகி, இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆய்வின் நிமித்தமாக   கொலராடோ…
ஏற்புரை

ஏற்புரை

1.   பத்திரமாய் கைப்பிடித்து அழைத்துப்போய் மரியாதையோடு மேடையில் அமர்த்தினார்கள். அங்கே ஏற்கெனவே திரையில் முழங்கிக்கொண்டிருந்தவன் நானா…? என்னைப் போல் ஒருவனா….? அந்நியனா….? விரையும் காலத்தின் புன்முறுவல் ஒரு கணம் உறையவைக்கிறது. மறுகணம் அதனோடு சிநேகமாய் கைகுலுக்குகிறேன். 2. அன்புக்குரியவர்களே ஆளுமை…

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 14

சேதுரத்தினத்தின் தூக்கக் கலக்கம் அறவே நீங்கியது. ‘உடனே புறப்பட்டு வரவும். ஊர்மிளா’ என்று தந்தி வாசகம் கூறியது. வேறு விவரம் ஏதும் அதில் இல்லை. உடனே கிளம்பி வரும் அளவுக்கு என்ன அவசியம் நேர்ந்திருக்கும் என்பதைச் சொல்லாத அத்தந்தி அவனைக் கலவரப்…