தொடுவானம்  31. பொங்கலோ பொங்கல் !

தொடுவானம் 31. பொங்கலோ பொங்கல் !

         கறவைப் பசுக்களுக்கு பசும்புல் தந்தால் நிறைய பால் சுரக்கும்.          பாட்டிதான் பால் கறப்பார். சில நாட்களில் அம்மாவும் கறப்பதுண்டு. வேறு ஆட்கள் கறக்க முயன்றால் காலால் உதைத்துவிடும். தயிரைக் கடைந்து வெண்ணெய்  எடுக்கும் பொறுப்பும் பாட்டியுடையதுதான். அப்படி எடுக்கும்…

காத்திருத்தலின் வலி

தாயின் கருவறையிலிருந்து விட்டு விடுதலையாகும்போதும் மழலையர் பள்ளியில் சேர்க்கைக்கான பெரும்கனவுகளுடன் நிற்கும்போதும் படித்தவற்றையெல்லாம் தேர்வு அறையில் கொட்டி விட்டு முடிவுக்காக காத்திருக்கும்போதும் ஊரே கூடியிருக்கும் இடங்களில் அன்புக்குரியவரின் வருகைக்காக ஏங்கித்தவிக்கும்போதும் வேலைவாய்ப்பிற்காக ஆண்டுக்கணக்கில் கிடைக்குமென்று நம்பிக்கொண்டிருக்கும் போதும் திருமணச்சந்தையில் வரன்தேடி இளமை…
பாஞ்சாலியின் புலம்பல்

பாஞ்சாலியின் புலம்பல்

  ஒரு அரிசோனன்   நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணனால் உடன்பிறப்பாக ஏற்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள். பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்களே! நீங்கள் ஏன் என் பக்கம்…

கண்ணீரைக்கசியவைத்த நூல் – திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   சில எழுத்துப்பணியின் காரணமாய்ப் படிப்பது கொஞ்சம் அண்மையில் தடைபட்டது. விளைவு படிப்பதே நின்றதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. என்ன செய்வது ? ஏற்றுக்கொண்டதை முடிக்கவேண்டுமே என்ற அக்கறை ஒருபுறம். நேரத்தை வீணாக்காமல் எழுதிகொண்டுதானே இருகிறோம்…

நுனிப்புல் மேய்ச்சல்

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   எங்கள் வீட்டுக்கால்நடைகள் எப்போதும் பார்த்தது வைக்கோல்தான்   தும்பை அவிழ்த்து கட்டுத்தறியைவிட்டு சுதந்தரமாய் மேய பச்சைப்புல்வெளிநோக்கி ஓட்டினேன்   வரப்பிலிருந்து இறங்கி ஒன்றும் ஒழுங்காய் மேயவில்லை   பச்சைப்புல்வெளி கண்களைக்கவர்ந்தும் இச்சையின்றிக் கால்நடைகள் இங்கும்…

வால்மீனை முதன்முதல் நெருங்கிய ஐரோப்பிய விண்ணுளவி ரோஸட்டாவின் தளவுளவி வால்மீனில் இறங்கப் போகிறது.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.esa.int/spaceinvideos/Videos/2013/10/Rosetta_s_twelve-year_journey_in_space http://www.dailymail.co.uk/sciencetech/article-2715387/Rosettas-best-view-Esa-releases-incredible-images-comet-just-620-miles-away-spacecraft-closes-in.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=swNXPxqgW_w பரிதிக் கருகில் சுற்றும் வால்மீனைநெருங்கி ஈசா விண்ணுளவிமுதன்முதல் தளவுளவி ஒன்றை இறக்கப் போகுது  !வால்மீன் உற்பத்தி செய்யும்வளையத் தட்டை சில்லி விண்ணோக்கி கண்டுபிடித்தது ! முந்திரிப்…

வல்லானை கொன்றான்

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ?       சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்       வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்       வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக       ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை      …

ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி

“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று.  அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடு நாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா…

12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு – ஜெர்மனி

அன்புடையீர், வணக்கம். 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவும் 2014 அக்டோபர் 4,5 ஆம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அறிவிப்பு மடல் இணைப்பில். உலகத் தமிழர் பண்பாடு, கலை,…