Posted inஅரசியல் சமூகம்
அரசற்ற நிலை (Anarchism)
-ஏகதந்தன் அனார்க்கிஸம் (Anarchism)- 'இந்த ஆங்கில எழுத்தைத் தமிழில் எந்த வார்த்தையைக் கொண்டு குறிப்பிடுகிறார்கள்', என்று எனக்கு ஓர் ஆவல்! நௌம் சௌம்ஸ்கி (Noam Chomsky) என்ற மொழியியல் பேராசிரியர், அமெரிக்க அரசியலினால் உலக மக்களும், ஏன் அமெரிக்கர்களும்…