Posted inகவிதைகள்
கண்ணதாசன் அலை
==ருத்ரா கோப்பைக்கவிஞனென கொச்சைப்படுத்துவார் கொச்சைப்படுத்திக்கொள்ளட்டும். இவர் கோப்பைக்குள் ஏழுகடலுண்டு. எழுத்துக்கள் எழுந்துவந்தால் அத்தனையும் சுநாமிகளே அதர்மக் கரையுடைக்கும் ஆவேச அலைகள் தான். துலாபாரத்தின் "துடிக்கும் ரத்தம் பேசட்டும்" இன்னும் இந்த தேசத்தின் செங்கொடிகளில் நரம்போட்டங்களை காட்டுகின்றன. தத்துவம் என்பது தனியாக இல்லை.…