Posted inகவிதைகள்
கூடை
பட்டுக்கோட்டை தமிழ்மதி ஏழெட்டு கூடைகளோடு என் மகன் . மண்ணள்ளி விளையாட ஒன்று தம்பிக்கென்றான். அப்பாவிடம் ஒன்றை கொடுத்து கவிதை எழுதும் காகிதத்திற் கென்றான். இது பிளாஸ்டிக்பைக்கு பதில் கடையில் பொருள் வாங்க வென்றான்…