Posted inகதைகள்
ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-15
இடம்: ரங்கையர் வீடு உறுப்பினர்: ஜமுனா, மோகன் நேரம்: மாலை மணி ஐந்து. (சூழ்நிலை: ஜமுனா துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது மோகன் வீட்டினுள் வருகிறான்.) மோகன்: என்ன பண்ணிண்டிருக்கே ஜம்னா? ஜமுனா: துணிகளை மடிச்சு வச்சுண்டிருக்கேன்! மோகன்:…