”ஆனைச்சாத்தன்”

         கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே, காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து, வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ, நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி, கேசவனைப் பாடவும் நீ கேட்டே…

கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்

"துறைதோறும் கம்பன்' சர்வதேசக் கருத்தரங்கம்: மார்ச் 15-இல் காரைக்குடியில் தொடக்கம் 76ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் காரைக்குடி கம்பன் கழகம் இடையறாது கம்பன் திருநாள் நடத்திவருவதும். சென்ற ஆண்டு சிறப்பாக, காலந்தோறும் கம்பன் என்ற பொருண்மையில் உலக அளவில் கருத்தரங்கை நடத்தி, மூன்று…

வளரும் அறிவியல் – மின் இதழ்

அன்புடையீர், தங்கள் மின் இதழில் மற்றொரு இதழை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இந்த இதழ் தனித்தன்மை வாய்ந்து. 'வளரும் அறிவியல்'.   நம் அறிவியல் அறிவை மேலும் விரிவுப்படுத்த தமிழ் அறிவியல் மின் இதழ்.  அதைப் பற்றி அறிய கீழ்கண்ட மின் முகவரியை…

நீங்காத நினைவுகள் – 31

         1996 இல் வைக்கப்பட்ட அமுதசுரபி மாத இதழின் நாவல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்கிய, அப்போது சென்னை நீதிமன்றத்தில் நடுவராய்ப் பணிபுரிந்து கொண்டிருந்த, மரியாதைக்குரிய திரு கற்பக விநாயகம் அவர்கள் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவர்கள் அதை மறந்திருக்க…

பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..

பெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும்  அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா டேவிட்டின் “ சிலையைச் செதுக்கிய உளிகள்” , “ மாறுபட்ட மங்கை இவள்”  ஆகிய நாவல்களில் காணக்கிடைக்கிறது.  இவரின்…
திண்ணையின் இலக்கியத் தடம் -18

திண்ணையின் இலக்கியத் தடம் -18

ஜூலை 7, 2002 இதழ்: சதங்கை ஆசிரியர் வானமாமலை மறைவு: -எம்.வி. குமார்- குமார் தமது அஞ்சலியில் வானமாமலை புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்ததையும், தளராத அவரது இலக்கியப் பணியையும் குறிப்பிடுகிறார்.(என் குறிப்பு: தொண்ணூறுகளில் என் ஆரம்பக் காலத்தில் என் கவிதையை வெளியிட்டு…
‘ஆத்மாவின் கோலங்கள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

‘ஆத்மாவின் கோலங்கள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

அன்பின் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கங்கள். இது நாள் வரையில் 'திண்ணை' எனக்களித்த ஆதரவின் பேரில் வெளிவந்துள்ள எனது சிறுகதைகள் தொகுப்பாக கவிதா பதிப்பகத்தின் மூலம் 'ஆத்மாவின் கோலங்களாக' வெளிவந்துள்ளது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. மேலும்…

தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்

தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில், ஓர் அனைத்துலக மாநாடு  ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிகழவிருக்கிறது . கோவையிலுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆதரவில் நிகழவிருக்கும் இந்த…

கமலா இந்திரஜித் கதைகள்

திரை விலக்கும் முகங்கள்   வெகுஜன இதழ்களின் முக்கிய பரிசுக்கதைகள் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள். இவர்  பரிசு பெற்ற  ஒரு கதை ரூ 50,000 பரிசை பெற்ற போது ஒவ்வொரு வார்த்தையும் நூறு ரூபாய்…

நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!

  ”ஸ்ரீநிதி.. ஸ்ரீநிதி...  என்ன காரியம் செய்திருக்கிறாய் நீ?  எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியில் உறைக்கிறதே இல்லை.  நான் பாட்டுக்கு பயித்தியம் மாதிரி கத்திட்டிருக்கேன். நீ கொஞ்சமாவது  சட்டை பண்றயா?  இன்னும் என்ன சொல்லி உன்னை திருத்தறதுன்னு தெரியல.. கடவுளே”…