Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தினம் என் பயணங்கள் – 1
. முகவுரை ஜி. ஜே. தமிழ்ச்செல்வி சராசரி மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அதிலும் ஓர் ஏலாத மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் ? வாழ்க்கை என்பதே சுவராசியம் கலந்த போராட்டம் தான் என்பது என் கருத்து.…