நீங்காத நினைவுகள் – 29

      ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது தில்லி நிர்வாகத் துறை (Delhi Administration) ஒரு போட்டியைப் பொதுமக்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஆங்கில நாளிதழ்களில் அறிவித்திருந்தது. அது இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்புள்ள போட்டி ஆகும். 1857-ல் நிகழ்ந்த முதல் சிப்பாய்க்…

ஜாக்கி சான் 24. தொடர் தோல்விகள்

எத்தனை படங்கள் நடித்தாலும், எந்த படத்திலும் வெற்றி கிட்டாமல் தொடர் தோல்விகள் ஜாக்கியைப் பெரிதும் வருத்தியது. நம்பிக்கையுடன் வில்லி என்ன செய்யப் போகிறார் என்று காத்திருந்தான். அடுத்த நாள் ஆச்சிரியகரமான விசயம் நடந்தது. லோ வெயிடம் வில்லி, ஜாக்கியின் பிரச்சினையை எடுத்துச்…

திண்ணையில் எழுத்துக்கள்

வணக்கம் திண்ணையில் எழுத்துக்கள் பழைய வடிவமைப்பில் குறியீட்டில் இருப்பதை மாற்றமுடியாதா.? இன்றைய தலைமுறையில் பல பேருக்கு விளங்காமல் போகலாம் உதாரணமாக     ணை, னை, லை, மற்றும்          றா, னா,ணா, நன்றியுடன் யூசுப் ராவுத்தர்…

தைபூச ஒளி நெறி திருநாள்

ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்.. அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் திருஅருள் சம்மதத்தால், தைபூச ஒளி நெறி திருநாள் உலக முழுவதும் சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் பிரான்ஸ் மண்ணிலே, இவ்விழா எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் பொருட்டு பாரிஸ் மற்றும் வொரெயால் பகுதியில் நடைபெற…
எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு   வெளியாக இருக்கிறது

எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு வெளியாக இருக்கிறது

அன்புடையீர், எதிர்வரும் 10-ஜனவரி-2014 அன்று சென்னையில் நந்தனம் மைதானத்தில் புத்தகத்திருவிழா துவங்க இருக்கிறது. காவ்யா பதிப்பகம் வாயிலாக எனது இரண்டு நாவல்கள் 'ஒப்பனைகள் கலைவதற்கே' மற்றும் 'முடிச்சு' தொகுக்கப்பட்டு நாவல் தொகுப்பென வெளியாக இருக்கிறது. எனது நாவல் தொகுப்பு கிடைக்கும் இடம்…
சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14

சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -14 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : 28 & படம் : 29  [இணைக்கப் பட்டுள்ளன] [படம் : 1 இராமன்] …

மருமகளின் மர்மம் -10

நிர்மலாவின் முகத்து வெளிறலைச் சோமசேகரன் கவனிக்கவே செய்தார். அவருக்குப் பாவமாக இருந்தது. “இத, பாரும்மா. பயப்படாம சொல்லு. உனக்கு எந்தத் தீங்கும் வராது. அதுக்கு நான் உத்தரவாதம். நான் உங்க அப்பா மாதிரிம்மா. நீ ஏதோ சிக்கல்லே மாட்டிக்கிட்டு இருக்கேன்னு தோணுது.…

பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்

ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630) சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா ஜொஹானஸ் கெப்ளர் பேரார்வமுடன் இயற்கை நிகழ்ச்சிகளின் நுட்பமான இயற்கைத் தன்மையை  ஆழ்ந்து தேடி ஆராய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.   தன் அகத்திலும், புறத்திலும் இடர்ப்படுகளால் இன்னல்…
இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?

இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?

காலையில் எழுந்தவுடன் முதலில் விழிப்பது இந்த திரைச்சீலையில்தான். திரைச்சீலை என்றால் புரியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தூய தமிழில் சொல்லிவிடுகிறேன். ‘ஸ்க்ரீன்’. அதன் காதுகள் கழன்றுகொண்டு அரைக்கம்பத்தில் பறந்து துக்கத்தைச் சொல்லும் தேசியக்கொடிபோல் தொங்குகிறது. எழுந்து மீண்டும் அந்தக் காதுகளை ஒழுங்காக…
அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்

அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்

[முன்னாள் இயக்குநர், ஆசிய வளர்ச்சி வங்கி   கவிதா வெளியீடு. முதல் பதிப்பு : அக்டோபர் 2013. பக்கங்கள் 192. விலை: 125 ஒரு சிறு அறிமுகம்   ஒருவர் தன்னுடைய வாழ்க்கை சார்ந்து முக்கிய நிகழ்வுகளை, அனுபவங்களைக் கட்டுரைக ளாக்கும்போது…