தொடுவானம்    41. அவர்தான் உன் அப்பா

தொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா

                                                                                                         ரஜூலா கப்பல் சிங்கப்பூர் துறைமுகம் வந்துவிட்ட போதிலும் சற்று தொலைவில்தான் நின்றது. கொஞ்ச நேரத்தில் கரையிலிருந்து பல இயந்திரப் படகுகள் கப்பலை நோக்கி விரைந்தன. கப்பலிலிருந்து ஏணிப் படிகள் இறக்கப்பட்டன.…
பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.

பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.

பெண்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட்டாலும் பெண்களுக்கான சலுகைகளும் சட்டங்களும் இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.. வாரிசு உரிமைச் சட்டம், வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்கொடுமை தடுப்புச்சட்டம்னு ஒரு சில சட்டங்கள் பத்தி ஓரளவு விலாவாரியா தெரிஞ்சிருக்கும். ஆனா…

பிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lwELia_RAn0 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZCZdrfDHwgU http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_yWiE8yFPtk பிரபஞ்சம் மாறி வரும், உப்பி விரிந்து செல்லும். கால வரையற்ற பிரபஞ்சமே கருவாகி உருவாகி வருகிறது ! காலத்துக்கு ஆதியந்தம் இல்லை ! முறிந்த கருந்துளைக் கர்ப்பத்தில்…
குருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்

குருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்

க.நாகராஜன் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ’வீரப்பனின் பிடியில் பதினான்கு நாட்கள்’ என்னும் நூலை சமீபத்தில் நான் மிகவும் விரும்பிப் படித்தேன். கன்னடத்தில் எழுதியவர்கள் கிருபாகர் மற்றும் சேனானி. மீசை புகழ் சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு பதினான்கு நாட்கள் அவன் பாதுகாப்பில் இருந்த…

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்

வைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், செல்போன் என மேற்கத்திய கலாச்சாரத்தால் பாரம்பரியான நாட்டுப்புற விளையாட்டுக்கள் நசிந்து போனது. இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இப்படி விளையாட்டு ஒன்று இருந்ததா என்பது கேள்விக்குரிய விடயமே. விளையாட்டுக்களில் நாட்டுப்புற விளையாட்டுக்கள்…

அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை

    ராஜ சுந்தரராஜனின் கேளாரும் வேட்ப மொழி இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்கிறது. எது ரியலிஸம், மார்டனிஸம், போஸ்ட் மார்டனிஸம், ரொமாண்டிசிஸம், நியோ ரொமாண்டிசிஸம், பற்றி விவரிக்கிறது.கவிதையின் கணங்களை பிரித்துக் காட்டுவது எனவும் சொல்லலாம்.   குட்டி ரேவதியின் காதலியரின்…

வாழ்க்கை ஒரு வானவில் 27

  ரமணியை அந்தப் பரதேசிப் பெண்ணிடமிருந்து பிரிப்பதற்கு என்ன வழி என்று எவ்வளவோ யோசித்தும் கணேசனுக்கு உருப்படியாக எந்தத் திட்டமும் புலப்படவில்லை. சினிமாக்களில் வருவது போல் ஆள் வைத்து அந்தப் பெண்ணின் கையையோ, காலையோ முறித்தாலென்ன என்று கூட ஒரு கணம்…

தொடுவானம் 40. ஆழ்கடலில் ஆனந்தம்

அன்று காலை குளிப்பதற்கு குளியல் அறைக்குச் சென்றேன். அது பெரிதாக இருந்தது தனித்தனியாக கழிவறைகள் இருந்தன. ஆனால் குளிக்கும் இடம் பொதுவானது. ஒரு பெரிய தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது.அதிலிருந்து குவளையால் மொண்டு ஊற்றித்தான் குளிக்கவேண்டும். ஒரே நேரத்தில் பலர் குளிக்கலாம். அங்கு…

மீதம் எச்சம்தான்…

தினேசுவரி , மலேசியா   அவசரத்தில் அன்பு பார்த்து மணம் ஏற்ற தருணங்கள் தகரங்களாய் மட்டுமே துருபிடித்து... நல்ல வேளை நினைவுகள் நிழலாகவும் புகையாகவும் இல்லை புதைத்துவிட ஏதுவாய்... பொன் பித்தளையாகி கறுத்து கழுத்து வரை சீழ்பிடித்து ... மீந்தது மிச்சம்…