Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதையும் நானும்
கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப்பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வழி அது நெருக்கமானது. இவர்களின் கவிதைவாயிலாய் உணர்வுரீதியாக உணரப்பட்டும் உணர்ந்தும் தொடர்கிற காலவெளியில்தான் எனக்கு வானம்பாடி இயக்கம் அறிமுகமானது.…