Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !
பத்திரிக்கைகளையும் செய்தித்தாள்களையும் படிக்கும் போதும் தொலைக்காட்சி செய்திகளைக் கேட்கும் போதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சி நாடகங்களைக் காணும்போதும், நாம் வாழும் உலகின் போக்கும், சம்பவங்களும், நிகழ்வுகளும் மிகைப்படுத்தப்படல் நமக்குப் புலனாகிறது. உலக நடப்புகள் நன்மை தீமை, முரண்பாடு…