Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய குடும்பப் பிணைப்பிலே சுற்றிடும் கோள்கள் தன்னச்சில் சுழலும் விந்தை யென்ன ? கோள்கள் சுழல்வதால் உயிரினம் நிலைத்ததா ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீளும் நியதி என்ன…