இது பொறுப்பதில்லை

கலையின், பெண் கல்வியின், மத நல்லிணக்கத்தின் எதிரிகள் நூறு மலர்களை வேட்டையாடினர் மதங்கள் மனிதம் வாழ கொலை வெறிக்கு அடிப்படை ஆக அல்ல மத குருமார் மதத் தலைவர் இன்னும் பொறுத்தால் ஓர் நாள் அவரும் வேட்டையாடப் படுவர் புத்தரின் புராதன…
பெஷாவர்

பெஷாவர்

            பெஷாவர்   (1)   எங்கிருந்தாலும் குழந்தைகள் உயிர் நிலவுகள்.   நிலவுகளை நெற்றிப் பொட்டில் சுட்டார்கள்.   நெஞ்சில் இருள்.   (2)   குழந்தைகளுக்கு என்ன தெரியும்?   பட்டாம்…

மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்

நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும் மிகவும் நெருக்கமானவை. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாகவே இருதயமும் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகளில் 80 சதவிகிதத்தினர் மாரடைப்பால் இறந்துபோகின்றனர் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அமெரிக்க…

ஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-18

இடம்: ஒய்.எம்.சி.ஏ. கட்டிடம். நேரம்: மாலை மணி ஐந்தரை. உறுப்பினர்: ஜான்ஸன், ரங்கையர், மோனிகா மில்லர், குழந்தை யோகி. (சூழ்நிலை: ஜான்ஸனும் ரங்கையரும் உட்கார்ந்திருக்கிறார்கள். மோனிகா மில்லர், கைக் குழந்தையுடன் அந்த அறைக்குள் பிரவேசிக்கிறாள்) ஜான்ஸன்: இதோ மிஸ்டர் ரங்கையர், இவள்தான்…

திருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி – தமிழாய்வுத்துறை 2015 பிப்.5,6 நாள்களில் நிகழ்த்தும் துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம்

இலங்கை, சிங்கப்பூர், மலேசியத் தமிழன்பர்கள் தங்களின் நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ் பெற்ற வளர்ச்சியைக் கட்டுரையாக்கி வழங்கலாம். மற்ற ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் வளர்ச்சிப் பெற்றிருந்தால் கட்டுரையாக வழங்கலாம். கட்டுரை வழங்கி நேரில் வர இயலாதகவர்கள் கருத்தரங்க…

சாவடி – காட்சிகள் 13-15

காட்சி 13   காலம் : பகல் களம்: வெளியே / உள்ளே (திண்ணை)   பண்ணையார் வீடு. ரெட்டைத் திண்ணை. ஒரு திண்ணையில் பாய் விரித்து பண்ணையார். சுவரில் பிரிட்டீஷ் சக்கரவர்த்திகள் படங்கள். தரையில் பவானி ஜமுக்காளம். அதில் சிதறி…
மிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)

மிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)

1971, டிசம்பர் 14ஆம் தேதி, டாக்கா பல்கலைக்கழகத்தின் புல்லர் சாலையிலிருந்த ஆசிரியர்கள் குடியிருப்பில் குளிரில் காலை துவங்கியது. கிழக்கு பாகிஸ்தான் ரோட் டிரான்ஸ்போர்டின் புழுதி படிந்த மினி பஸ் அங்கு காலை 8;15க்கு நின்றது. அந்த பஸ்ஸிலிருந்து ஆறு அல்லதுஏழு பேர்…
தொடுவானம்  46. காலேஜ் லைப் ரொம்ப ஜாலி 

தொடுவானம்  46. காலேஜ் லைப் ரொம்ப ஜாலி 

                                                                                                                                     டாக்டர் ஜி. ஜான்சன்                       தமிழ் வகுப்புக்குள் பெருமிதத்துடன் நுழைந்தேன். மூன்று விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். மொத்தம் நாற்பது பேர்கள். பேராசிரியர் இன்னும் வரவில்லை.நாங்கள் கைகள் குலுக்கி அறிமுகம் செய்துகொண்டோம். இனி ஒரு…

அளித்தனம் அபயம்

  வளவ. துரையன் இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி…

மருத்துவ படிப்பு – ஒரு சமூக அந்தஸ்துக்‍காக மட்டுமே

    பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மாவட்ட அளவில் என அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ-மாணவிகளை தொலைக்‍காட்சிகளில் பார்க்‍கும் பொழுது என்னவோ கருப்பாகவும், மாநிறமாகவும்தான் காணப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளால் தங்கள் மருத்துவமனை வளாகத்துக்‍குள்ளேயே நடத்தப்படும் மருத்துவக்‍…