Posted inஅரசியல் சமூகம்
மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் -3 – ஆண்டாள்
அடுத்து வருவது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள். 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழ்ச்சூழலில் பக்தி இயக்கத்தில் மிக முக்கியமானவர் என்பதுடன் பெண்ணியப்பார்வையில் ஆண்டாளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு, பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே…