வில்லும் சொல்லும்

வில்லும் சொல்லும்

ருத்ரா   சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம் தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும். "பூச்சாண்டியிடம் பிடிச்சுக்குடுத்திடுவேன் ஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம். இவன் சாப்பிட்டுருவான் நீ போ.. பூதம் போய்ட்டான்..நீ சாப்பிடு.. சாப்பிட்டேனா அந்த நிலாவெ…
கைவிடப்பட்டவர்களின் கதை  ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை

கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை

  பாவண்ணன் ’பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு  ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில்…

தினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் !

    ஜி. ஜே.  தமிழ்ச்செல்வி       விடியற் கால பொழுது சில நேரம் சோர்வாக அமைந்து விடுவது உண்டு. அது என் மனநிலை பொறுத்தது என்ற போதிலும் அந்த மனநிலையை மாற்ற பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருக்கும். அப்படிப்பட்ட நாள்தான் அந்த…

தளவாடங்கள்

படைக்கப்பட்ட நிலம் அனைத்திலும் நடந்து களைத்திருக்கிறது போர். அதனூடே ஓடிக்களைத்தவர்கள் பல்வேறு தேசங்களில் ஓய்ந்தமர்ந்திருக்கிறார்கள். தனக்கான ஆயுதம் இதுதானென்ற வரைமுறையின்றி இயற்கைக் கூறனைத்தையும் இருகரம் நெருக்குகின்றது போர். அதன் காலடித் தடங்களில் நசுங்கிக்கிடக்கின்றன பால் புட்டிகளும் சயனைடு குப்பிகளும். சுமக்கமுடியா சவங்களுடன்…
சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்

சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்

உலகில் சைவ உணவு வழக்கம் நிறுவனப்படுத்தபட்ட ஒரே சமூகம் இந்தியாதான். இந்தியாவில் தோன்றிய ஜைன சமயம் மாமிசத்தை முற்றிலும் தவிர்த்தது. பவுத்தத்திலும், இந்து மதத்திலும் மாமிசம் அனுமதிக்கபட்டதா, தடுக்கபட்டதா என பெருத்த விவாதமும், குழப்பமும் உண்டு. சீக்கிய மதத்தில் மாமிசம் தடுக்கபடவில்லை…

முரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.

    http://www.youtube.com/watch?v=WlXCstwZ_8Q&feature=player_detailpage http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ejIXRFzXgsg https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_n8l62QJcBQ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து…

பாவண்ணன் கவிதைகள்

1.முடித்தல் தொலைபேசிப் பேச்சை முடிக்கும்போதெல்லாம் என் குரலில் வருத்தம் படிந்துவிடுகிறது மெதுமெதுவாக இறகையசைத்து வானைநோக்கி எழுகிற ஆனந்தம் ஏன் பறந்தபடியே இருப்பதில்லை? இன்னும் நீட்டிக்கும் வாய்ப்புக்காக உன்னுடன் சொல்லிப் பகிர்ந்துகொள்ள நினைவுகளைச் சீய்க்கிறது மனக்காகம் இந்த முறையாவது சிரித்தபடியே விடைதரவேண்டுமென எடுத்த…
வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’

வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’

பாவண்ணன் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அக்கதையின் பெயர் ’மஜ்னூன்’. அரபுமொழியில் அது ஒரு ஏளனச்சொல். பைத்தியம் என்பதுபோல. அரபு…

டாப் டக்கர்

பவள சங்கரி மச்சி, எங்கடா இருக்கே, சீக்கிரம் வாடா.. ஷாப்பிங் போகணும்னு சொன்னேனில்ல.. எங்கடா, இப்பதான் டூட்டி முடிச்சு வெளியே கிளம்பறேன். வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும். பீக் ஹவர்.. பஸ் கிடைச்சி வரணுமே.. அப்புடி என்னடா அவசரம்…