வயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.

வயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.

V.R.மோகன் "பிள்ளைய சேக்க வந்திருக்கீங்களா சார்?" என்று கேட்ட ஓட்டுனரிடம், "இல்லீங்க, நான் தான் சேர வந்திருக்கேன்" என்று சொன்னேன். இதற்குப் பிறகு எட்டிமடை ரயில்வே கேட்டை தாண்டி விருந்தினர் விடுதியில் என்னை விடும் வரை ஓட்டுனர் என் பக்கம் திரும்பவே…

முண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)

  இயக்கம்: ராம்குமார். இசை: சீயான் ரோல்டன். ஒளிப்பதிவு: பி.வொ.சங்கர். எடிட்டிங்: லியோ ஜான் பால். நடிப்பு: விஷ்ணு விஷால், ஆனந்தராஜ், நந்திதா, காளி வெங்கட், ராம்தாஸ். நேரம்: 148 நிமிடங்கள்.   அழுத்தமில்லாத கதையை, சிரிப்பூக்களால் நிரப்பி, புன்னகைக் கதம்பமாக…

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11

இலேசான கைநடுக்கத்தைச் சமாளிக்க முயன்றவாறு ராமரத்தினம் அந்த உறையை வாங்கிப் பார்த்தான். அதன் மீது ரமணியின அலுவலக முகவரி முத்துமுத்தான கையெழுத்தில் காணப்பட்டது. அவனுள் குப்பென்று ஒரு சூடு பரவி முகம் வியர்க்கலாயிற்று. ‘மாலாவின் கையெழுத்து!’– பாதிக்கு மேல் அவனுக்கு விஷயம்…

வேலையத்தவங்க

“என்னாகாலையிலேயேசட்டையைமாட்டிகிட்டுகிளம்பிட்டிங்க?” காலைமிதியடியில்நுழைத்துக்கொண்டிருந்தவன், ”பொறப்படச்சவேகேட்டுட்டஇல்ல: போனகாரியம்உருப்பட்டமாதிரிதான்” என்றேன். ”ஆமா, ஏதோபொண்ணுபாக்கப்போறமாதிரிதான்சொல்றீங்க; யாராவதுதேடிகிட்டுவந்தாஎங்கபோயிறிக்கிங்கன்னுசொல்லணும்லஅதுக்குதான்கேட்டேன்’ என்றாள்என்மனைவி. ”போனவாரம்நடந்தகூட்டத்துக்குகொஞ்சம்பேருவரல; அதான்ஏன்னுகேட்டுட்டுவரலாம்னுபோறேன்.” ஞாயிறுதானேவீட்டில்ஏதாவதுவேலைகளைப்பார்க்கலாமேஎன்றஆதங்கம்தான் அவளுக்கு. என்னவேலை? படித்தபுத்தகங்களைஒழித்துஅல்லதுஒதுக்கிவைக்கலாம்; இருசக்கரவாகனத்தைத்துடைக்கலாம்; தூசிபடிந்துள்ளமின்விசிறியைத்துடைக்கலாம்; பூச்செடிகளைச்சுற்றிக்களைஎடுத்துத்தண்ணீர்தேங்கக்குழிபறிக்கலாம்என்பனபோன்றவைதான். ”கூடஅவங்கரெண்டுபேரும்வராங்கஇல்ல?” என்றுகேட்டவளுக்கு “ஆமாம், ஆமாம்” என்றுபதில்சொல்லியவாறேவெளியில்வந்தேன். காலைநேரக்காற்றில்இருசக்கரவாகனத்தில்பயணிப்பதுமிகவும்சுகமாகஇருந்தது. மணிஏழாகியும்கூடசிலவீடுகளில்பெண்கள்நைட்டியுடன்வெளியில்வந்துவாசலுக்குத்தண்ணீர்தெளித்துக்கொண்டிருந்தனர். வாசலுக்குச்சாணம்போடும்பழக்கம்சுத்தமாகஇப்போதுபோய்விட்டது. கிராமங்களில்கூடதார்மற்றும்சிமெண்ட்சாலைகள்வந்துவிட்டதால்அங்கும்தண்ணிர்தெளிப்பதேவழக்கமாய்விட்டது. தவிரஇப்போதுமாடுகளேகுறைந்து விட்டதே? மேய்ச்சல்தரைகளெல்லாம்கட்டிடங்கள்ஆகிவிட்டன.…

சாகசக்காரி ஒரு பார்வை

    கவிஞர் தான்யாவின் இக்கவிதைகள் சாகசக்காரி பற்றியவை மட்டுமல்ல. மதம் இனம் மொழி கலாச்சாரம், காதல், பிரிவு தனிமை தேசம், குடும்பம் சார்ந்து சாகசக்காரியைப் ”பற்றியவை பற்றி” அவரின் மொழியில் ஒரு சரளமான வெளிப்பாடு.   புலம்பெயர் பெண்களின் கவிதைகளில்…

புதுவிலங்கு

                 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பூமியில் வாழ்ந்த டூடூ என்ற அபூர்வ பறவை இப்போது எந்த சுவடும் இல்லாமல் அழிந்து விட்டது சுற்றுச்சூழலியலாளர்களுக்கு அதிர்ச்சிதான் .மொரிசிஸ் அரசின் சின்னமாக அதன் இறப்பைச் சொல்லி அது உறுத்திக் கொண்டேயிருக்கிறது.…

பாவண்ணன் கவிதைகள்

    1.புன்னகையின் வெளிச்சம்   இறவாணத்து மூலையில் ஒரு கையுடைந்த மரப்பாச்சி கிடைத்தது அவளுக்கு   கழுவித் துடைத்த தருணத்தில் கருமையின் அடர்த்தி கரைந்து ஒட்டியிருந்த பிள்ளைக் கனவுகள் உதிர்ந்தன   ஆனந்தச் சிரிப்புகளும் அளவற்ற ஆசைகளும் பாட்டுத் துணுக்குகளும்…

பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம்

எந்த விஷயத்துக்கும் மறுபக்கம் உண்டு. பிரெஞ்சு புரட்சி 19ம் நூற்றாண்டு  வரலாற்றாசிரியர்களால் ரொமான்டிசைஸ் செய்யபட்டாலும் வரலாற்றில் அதன் தாக்கம் கேள்விக்குரியதே. பதினாறாம் லூயி மன்னனாக பதவி ஏற்கையில் பிரெஞ்சு அரசாங்கம் நிதிநிலையில் தள்ளாடி கொண்டிருந்தது. இங்கிலாந்துடனான இடைவிடாத போர்கள் அதை பலவீனபடுத்தி…