Posted inஅரசியல் சமூகம்
தினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி ஒரு கதை சொல்லப்படுகிறது. உற்றுக் கேட்கிறேன், உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று மனம் இடித்துரைத்த பின்னும். அப்போது ஒரு குரல் என் காதில் விழுந்தது. “ஒரு அடையாள அட்ட வேணும் மேடம்.” ஏற்கனவே விண்ணப்பிச்சுட்டீங்களா? இல்ல…