Posted inஅரசியல் சமூகம்
தினம் என் பயணங்கள் -23 என்னைப் போன்றவர்கள்
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி சமீப காலத்தில் சிலர் வினா எழுப்பினார்கள், தினம் என் பயணங்கள் என்று ஏதோ எழுதுகிறாய். தலைப்பைப் பார்த்து பயணக் கட்டுரை என்று எண்ணி படிக்க வருபவர்கள் ஏமாறுவார்கள் என்று. உண்மையில் பக்கத்துத் தெரு வரை சென்று வருவதைப்…