ஜோதிர்லதா கிரிஜா புத்தகங்கள் மறுபதிப்பு

வணக்கம்.  கீழ்க்காணும் என் பழைய நாவல்கள் பூம்புகார் பதிப்பகத்தால் அண்மையில் மறு பதிப்புகளாய் வெளியிடப்பட்டுள்ளன.  இச் செய்தியைத் திண்ணை வாசகர்கள் அறிய வேண்டுகிறேன்.  நன்றி. 1.  படி தாண்டிய பத்தினிகள் 2  இதயம் பலவிதம் 3  வசந்தம் வருமா? 4  மரபுகள்…

மரங்களின் மரணம் [ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ]

ரஸ்கின்பாண்ட் (மரங்களின் மரணம்    - ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ) ஒரு குளிர்காலத்தில் ‘ மேப்பில்வுட் ’ மலைப்பக்கத்தில் இருந்த அமைதியும் நிதானமும் எப்பொழுதும்  இல்லாதபடி மறைந்துவிட்டன. அரசாங்கம் மலைகளுக்குப் புதிய சாலை அமைக்கத் தீர்மானித்து விட்டது. பொதுப்பணித்துறையானது வீட்டின்…

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 5 வினா-விடை: ப குருநாதன்

தொகுப்பு: மு இராமனாதன்     [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது.  தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம்…

நிலவுக்கு அப்பால் பறக்கக் கூடிய நாசாவின்  புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல்  முதல் சோதனை முடிந்தது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GLgnZ89b8Po https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DlkjMnWNjic https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gdxeDdwmEb0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p6TWU4o0xQQ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DSK_mymJvkM https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uo5hhIZ4qjM https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UEuOpxOrA_0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Sdk3qVI2Q5A ++++++++++++++++ நிலவில் தடம் வைத்த நாசா செவ்வாய் நோக்கிச் செல்ல முதல் சோதனை செய்து முடித்தது !…

சமூக நல்லிணக்க பூஜையான ஆயுத பூஜை

வைகை அனிஷ் தமிழகம் மற்றும் அல்லாது இந்தியாவெங்கும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனங்கள், தங்கள் கடைகள், தங்கள் படிக்கின்ற நூல்கள், தாங்கள்…

(3)  –  யாமினி க்ருஷ்ணமூர்த்தி

  டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும்…

வரலாற்றுப்பார்வையில் -பெரியகுளம்-இரண்டுமுறை தமிழக முதல்வரை தேர்ந்தெடுத்த தொகுதி

வைகை அனிஷ் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியகுளம். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியாகும். இவை தவிர கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, தோட்டக்கலைக்கல்லூரி, மருதநாயகம் என்ற கான்சாகிப் கால்கள் அடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசல், ஆண், பெண்மருதமரம் கொண்ட வராகநதி என இருந்தாலும் தமிழக…

விளக்கின் இருள்

கே.எஸ்.சுதாகர் இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன. "I buy houses, gas or no gas, call Tim." - கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள்…
சாவடி – காட்சிகள் 10-12

சாவடி – காட்சிகள் 10-12

காட்சி -10     காலம் முற்பகல்   களம் உள்ளே   ப்ராட்வே போலீஸ் ஸ்டேஷன். வெள்ளைக்கார இன்ஸ்பெக்டர் மிஸ்டர் ப்ரவுன் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருக்கிறார். முன்னால் சப் இன்ஸ்பெக்டர் ராமோஜி ராவ். இன்ஸ்பெக்டரின் ஆர்டர்லி பிளாஸ்கில் இருந்து காப்பியைக் குவளையில்…

நகை முரண்

  ஊழலை ஒழிக்க விழைகிறவர் எப்போதும் அதிகாரத்தில் இல்லாதோர்   பெண்ணுரிமை பேசுவோர் அனேகமாய் ஆண்கள்   கல்விச் சீர்திருத்தம் யார் வேண்டுமானாலும் பேசுவர் மாணவர் தவிர   நதிநீர் பங்கு கேட்டுப் போராடும் யாரும் கேட்பதில்லை நதிநீர்த் தூய்மை  …