நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை.

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றி 1953 இல் ஒரு புத்தகம் வந்துள்ளது. அதன் மறுபதிப்பு 2003 ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தில் மலர்ந்துள்ளது. நாகநாட்டில் இருந்து காஞ்சீபுரம், காவிரிப் பூம்பட்டினம், சிதம்பரம் அதன் பின் பாண்டிநாடு என்று அவர்கள் வலசை வந்தது…

காஃப்காவின் பிராஹா -4

நாகரத்தினம் கிருஷ்ணா மே -10 -2014 இத்தொடரின் இறுதிப் பாகத்திற்கு மட்டுமல்ல, கொடுத்துள்ள தலைப்பிற்குள்ளும் இப்போதுதான் வந்திருக்கிறேன். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு பிராகு என்றதும் ஞாபகத்திற்கு வந்திருக்கவேண்டிய பெயர்கள் மிலென் குந்தெரா, மற்றொன்று பிரான்ஸ் காஃப்கா. அப்படி வந்ததா என்றால் இல்லை.…

நீங்காத நினைவுகள் – 49

ஜோதிர்லதா கிரிஜா மறு பிறவி என்பது உண்டா இல்லையா? – உண்டு என்று சில மதங்கள் சொல்லுகின்றன. இந்து மதம் இந்த விஷயத்தில் மிக உறுதியான கருத்துக்கொண்டுள்ளது. இந்தப் பிறவியில் எந்தத் தவறும், பாவமும் செய்யாத நல்ல மனிதர்கள் நல்லவற்றை அனுபவிப்பதற்குப்…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை முரண்கோள்கள் பன்முறைத் தாக்கிய யுகத்தில், நுண்ணுயிர் மலர்ச்சி துவங்கியது

சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பிரபஞ்ச  அகண்ட வெளியிலே பால்வீதி ஒளிமந்தையின் பரிதி மண்ட லத்திலே கோடான கோடி ஆண்டுகள் உயிரினம் உதித்தாய் நாமறிந்தது, ஒரு கோளிலே ! பெருங்கோள் ஒன்று மோதி பூமியை உடைத்துத் தெறித்தது…

நீங்காத நினைவுகள் – 48

ஜோதிர்லதா கிரிஜா எங்கள் அலுவலகத்தில் எனது பிரிவில் புதிதாக ஓர் இளைஞர் வேலையில் சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பானவர். என்றோ படித்தவற்றை யெல்லாம் சொல்லுக்குச் சொல் நினைவுகூரும் ஆற்றலும் படைத்தவர். முக்கியமாய்த் தாம் படித்த நகைச்சுவைத் துணுக்குகளை எல்லாருக்கும் சொல்லித் தாம் இருக்கும்…
பயணச்சுவை ! 8 .  குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன்  !

பயணச்சுவை ! 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !

வில்லவன் கோதை 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் ! மலையுச்சியில் உலவிவர ஓழுங்கற்ற முறையில் செதுக்கப்பெற்ற ஒரு சமவெளிப்பகுதி..தென்மேற்கு முனையில் வட்ட வடிவில் உயரமான மேடை அமைத்து இயற்கையின் பேரழகை காண வழி செய்திருந்தார்கள். ஏறத்தாழ 180 டிகிரி கோணத்தில்…
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)   படக்கதை – 6

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 6

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 6 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 21, 22, 23, 24.​ ​இணைக்கப்பட்டுள்ளன. ​+++++++++++++++​

தினம் என் பயணங்கள் – 19 இரண்டாம் நாள் தேர்வு

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி வாழைத் தண்டு கலவை கீரை மணத்தக்காளி கீகீகீகீகீரெய்ய்ய்ய்ய்….. என்று ராகமாய் செவி தீண்டிய வார்த்தைகளில் கண்விழித்தேன். நேற்று பிலிட் [B. Litt] பட்டப் படிப்பிற்கான பாட இலக்கணத் தேர்வு. நேற்று இருந்த பதட்டம் இன்று இல்லை. வெகு…

தோல்வியின் எச்சங்கள்

சு.மு.அகமது தினம் காகிதப்பூக்களை உயிர்ப்பிக்கிறேன் மகரந்த துகள்களின் வாசத்தை சிறை பிடிக்கிறேன் ஆனால் எனக்குள் விஞ்சியிருக்கிறது தோல்வியின் எச்சங்கள் அலகுகளால் எண்ணப்படும் மிச்சங்கள் பயத்தீற்றல்கள் சாம்பலின் சாயல்கள் இனிப்பின் கசப்பறியா ஊடகங்கள் எங்கோ வேர் பதித்திருக்கிறது சோம்பலின் பிரதிகள் பதியனில்லா பொதிகள்…